tag:blogger.com,1999:blog-8120629239866648248.post3230693336992586942..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: கட்டுக்கதை என்று தள்ளாதீர்kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-36725599800179176512013-03-07T18:52:13.856-08:002013-03-07T18:52:13.856-08:00நல்லதும் தீயதும்
எண்ணுவோர் மனதில்தான்
உள்ளது என்ப...நல்லதும் தீயதும்
எண்ணுவோர் மனதில்தான்
உள்ளது என்பார்
மனதின் தன்மை அறிந்தோர்

தீயதை விடுத்து
நன்மையை நாடுவோம்
நாமும் நலம் பெறுவோம்
நாம் சார்ந்து வாழும்
இந்த உலகமும் நலம் பெற
நம்மால் ஆன
முயற்சிகளை
அயற்சியில்லாமல்
தளர்சியில்லாமல்
மேற்கொள்ளுவோம்
நம்மை படைத்த
இறைவன் துணையோடு

நன்மையையும் செல்வமும்
நாளும் நல்கிடும்
திண்மையும் பாவமும்
சிதைந்து தேய்ந்திடும்
ஜனமும் மரணமுமின்றி தீர்ந்திடும்
இம்மையே ராமா
என்னும் இரண்டெழுத்தினால்.
kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-69517749882529981412013-03-07T18:50:29.259-08:002013-03-07T18:50:29.259-08:00
8:02 AM (13 minutes ago)
to me
very nicely sai...
8:02 AM (13 minutes ago)

to me
very nicely said .
with best wishes,
tgranganathan

kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-61625322630636232002013-03-07T17:53:48.822-08:002013-03-07T17:53:48.822-08:00ரோஜா செடியில்
ரோஜா மலர்களுடன்
முட்களையும் சேர்த்...ரோஜா செடியில்
ரோஜா மலர்களுடன்
முட்களையும் சேர்த்துதான்
இறைவன் படைத்திருக்கிறான்

அதுபோலதான் இந்த உலகில்
தீமைகளும்,தீயவர்களும்
அவன் படைப்பே

நாம் நன்மை பெற வேண்டுமென்றால்
நல்லவைகளையும், நல்லவர்களையும்
நாம்தான் தேடி போய்
நன்மை அடையவேண்டும்.
kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-31327877334120428262013-03-05T09:24:19.844-08:002013-03-05T09:24:19.844-08:00அது கடவுளின்
கண்கட்டு வித்தை அல்ல
அது நாம் விதை...அது கடவுளின்
கண்கட்டு வித்தை அல்ல

அது நாம் விதைத்த
வினைகளின் விளைவுகள்

கடவுள் அதை பாரபட்சமில்லாமல்
செயல்படுத்துபவர் மட்டுமே kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-78915349452892402922013-03-05T08:28:53.451-08:002013-03-05T08:28:53.451-08:00விதியை மதியால்
வெல்லலாம்.உண்மை
ஆனால் விதி
வேலை...விதியை மதியால்
வெல்லலாம்.உண்மை

ஆனால் விதி
வேலை செய்யும்போது
மதி வேலை செய்யாது.//

அதுதான் கடவுளின் கண்கட்டு வித்தை இல்லையா அருமையான பதிவு பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-84717053756654806732013-03-05T06:28:45.090-08:002013-03-05T06:28:45.090-08:00நன்றிநன்றிkankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-61307378118699883712013-03-05T05:18:48.884-08:002013-03-05T05:18:48.884-08:00சிம் கார்ட்...
நல்ல விளக்கம் ஐயா...சிம் கார்ட்...

நல்ல விளக்கம் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com