tag:blogger.com,1999:blog-8120629239866648248.post4358545825943296690..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: இன்று ஆடி கிருத்திகை முருகப்பெருமானுக்கு உகந்த நாள் kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-37743119485545789872013-07-31T01:18:49.833-07:002013-07-31T01:18:49.833-07:00நன்றி VGK
சில நாட்களாக
பதிவொன்றும் போடவில்லை
மன...நன்றி VGK

சில நாட்களாக
பதிவொன்றும் போடவில்லை
மனதில் ஏதோ
இனம் புரியாத பாரம்

ஆனால் முருகன் இன்று
என்னை அழைத்தான்.

உன் பாரத்தை சுமக்க நானிருக்கிறேன்
என்பதை மறந்துவிட்டாயா என்றான்

எனக்காக
ஒரு பதிவிடு என்றான்

என் கவலைகளை அவனிடம்
விட்டு விட்டு பதிவிட்டேன் kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-89148243551003608312013-07-30T23:46:14.717-07:002013-07-30T23:46:14.717-07:00தாங்கள் வரைந்துள்ள படங்களில் வேலும் மயிலும் முருகன...தாங்கள் வரைந்துள்ள படங்களில் வேலும் மயிலும் முருகனும் முருகனைப்போன்றே அழகோ அழகு. பகிர்வுக்கு நன்றிகள்.

பகுதி-31 மட்டும் அண்ணாவின் வருகைக்காக ஏங்கிக்கொண்டு இருக்கிறது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-55898928666983409952013-07-30T21:23:24.448-07:002013-07-30T21:23:24.448-07:00சச்சிதானந்த ஸ்வரூபன்
சரவணபவன் முருகன்
மலைமேல...சச்சிதானந்த ஸ்வரூபன்
சரவணபவன் முருகன்

மலைமேலும் இருப்பான்
அடியார் மனங்களிலும் இருப்பான்

அவனை நினைத்து
உருகுவோர்க்கு
அனல்மேலிட்ட மெழுகாகி
அருள் செய்வான்

அவனை நினையாது அசட்டையாய்
இருப்போர்க்கு அகப்படான்.

அவன் நாமம் உரைக்கும் நாக்கு
இனிக்கும் அமிர்தம்
அதற்க்கு பயன்படா நாக்கு
எதற்கும் உதவா ஆலகால நஞ்சு kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-22329391628900872342013-07-30T19:14:17.830-07:002013-07-30T19:14:17.830-07:00நேரம் கிடைப்பின் :http://dindiguldhanabalan.blogsp...நேரம் கிடைப்பின் :http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.htmlதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-88809026566423434652013-07-30T19:12:35.295-07:002013-07-30T19:12:35.295-07:00நல்ல கருத்துக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...
ஓம் சரவ...நல்ல கருத்துக்கள்... வாழ்த்துக்கள் ஐயா...

ஓம் சரவணபவதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com