tag:blogger.com,1999:blog-8120629239866648248.post5764292648924561979..comments2023-11-18T07:30:04.777-08:00Comments on ramarasam: மகாபாரத கதையின் தத்துவம் என்ன?kankaatchi.blogspot.comhttp://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8120629239866648248.post-9651151110721276832013-02-22T18:42:29.626-08:002013-02-22T18:42:29.626-08:00That is good
Life is to enjoy
Life is to love
Life...That is good
Life is to enjoy
Life is to love
Life is not for entertainment only
It is for enlightenment also
Life is to give and and not to take
Life is to liberate our soul from bondage of birth and deaths
Life is to pray to GOD
and not become a prey to
Dogs of desires

Reading alone is not sufficient
It should ignit your spark
already dormant in you.

Thank You
God Bless you. kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-74882541228940471662013-02-22T18:23:47.680-08:002013-02-22T18:23:47.680-08:00Enjoyed reading...Enjoyed reading...Uma Shankarihttps://www.blogger.com/profile/11875827154360557920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-31795345918512032622013-02-22T05:41:08.008-08:002013-02-22T05:41:08.008-08:00இருப்பதே ஒரே ரசம்தான்
அவ்வப்போது அது இருக்கும்
ப...இருப்பதே ஒரே ரசம்தான்

அவ்வப்போது அது இருக்கும்
பாட்டிலின் மீது ஒட்டப்படும்
லேபில்கள் மட்டும் மாறும்.

அதை புரிந்துகொண்டால்
இந்த உலகில்
குழப்பங்கள் இல்லை

.புரிந்துகொண்டவர்கள்
அமைதியாய்
ஆனந்தமாய்
இருக்கிறார்கள்

புரியாதவர்கள்
தானும் துன்புற்று இந்த உலகையும்
துன்பத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிரார்கள்

அவ்வளவுதான் . kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-45642130188910020432013-02-22T04:53:21.040-08:002013-02-22T04:53:21.040-08:00ராமரசம் என நினைத்தேன். கிருஷ்ணாமிர்தமாய் உள்ளது. ...ராமரசம் என நினைத்தேன். கிருஷ்ணாமிர்தமாய் உள்ளது. :)geethasmbsvm6https://www.blogger.com/profile/14798641644498617091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-44461050804978116582013-02-22T02:12:48.273-08:002013-02-22T02:12:48.273-08:00மந்திரித்த சாம்பல்
திருநீறு
சிவனை நினைந்து
நெற...மந்திரித்த சாம்பல்
திருநீறு

சிவனை நினைந்து
நெற்றியில் அணிந்திட
வாழ்வில் வெற்றிகள் சேரும்

குமரனை தியானித்து
நீறணிய வினைகள்
வெந்து சாம்பாலாகும்

அம்மனின் திருவடி
பட்ட சாம்பல்
அயிஸ்வரங்களை
அள்ளித்தரும்

ஞானி கணபதியை தரிசித்து
திருநீறு அணிந்துகொண்டால்
தொட்ட காரியமெல்லாம் துலங்கும்
நம் வாழ்வில்

மகான்கள் வாழ்த்தி அளிக்கும்
திருநீறு மன சஞ்சலத்தை
போக்கும்.

முருகனுக்கு அபிஷேகம் செய்த
திருநீற்றை உட்கொண்டால்
தீரா பிணியகலும்

வெறும் சாம்பல்
என்று சொல்லாதீர்
அனைத்து வளங்களும்
தரும் திருநீறு என்று சொல்லுவீர்

இன்னும் அதிகம் திருநீறு
பற்றி அறிய வேண்டுமென்றால்
படியுங்கள் திருநீற்று பதிகம்

kankaatchi.blogspot.comhttps://www.blogger.com/profile/13626774474019425545noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8120629239866648248.post-67359031782520178942013-02-21T23:29:13.347-08:002013-02-21T23:29:13.347-08:00/// ஜெயித்தாலும் தோற்றாலும்
இவ்வுலகில் எதுவும் நமக.../// ஜெயித்தாலும் தோற்றாலும்
இவ்வுலகில் எதுவும் நமக்கு
சொந்தம் கிடையாது. ///

எல்லாம் சாம்பல்... அதுவும் பறந்து விடும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com