Saturday, April 13, 2013
ராமாயணம்
ராமாயணம்
ராமாயணம் கதைக்கு பின்னால்
பல உண்மைகள் உள்ளது
ஆனால் மக்கள் கதையை
தாண்டி அதன் உள்ளே செல்வதில்லை
செல்வதற்கு விருப்பமும் இல்லை.
ஏன் படித்த பண்டிதர்களும் அப்படியே.
அவர்கள் அரைத்த மாவையே
அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்
ஆண்டாண்டுகாலமாக
அவர்கள் மீது தவறில்லை
உண்மையை அறிந்துகொள்வதற்கு
யாரும் விருப்பப்படவில்லை.
எல்லோரும் கதையை கேட்கிறார்கள்.
கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்
அவ்வளவுதான்.
ராமன் யார்?
சீதை யார்?
ஹனுமான் யார்?
ராவணன் யார்?
ராவணனுக்கு மட்டும் என் பத்து தலை?
ஏன் சிவ பக்தர்கள் தவறு செய்கிறார்கள்?
அயோத்தி எங்குள்ளது?
அசோகவனம் எங்குள்ளது ?
அசோகவனத்தில்
ஏன் சீதை சோகமாக இருந்தாள்?
சீதை ஏன் பொய்மான் மீது ஆசைப்பட்டு
லக்ஷ்மணன் கூறிய அறிவுரையையும்
ஏற்காமல் நடந்துகொண்டாள்?
அவன் மீது ஏன் சந்தேகப்பட்டு
வீண் அபவாதம் சுமத்தினாள் ?
ராமனின் தந்தைக்கு ஏன்
தசரதன் என்று பெயர்வந்தது?
இந்த கேள்விகளுக்கு
விடைகாண முயலுவோம்.
தொடருங்கள் ஐயா... அறிய காத்திருக்கிறோம்...
ReplyDeleteகேள்விகள் வெளியாகிவிட்டது.
Deleteஅந்த ராமன்தான் பதில்களை தரவேண்டும்
நல்ல கேள்விகள்
ReplyDeleteவிளக்கங்களை தெரிந்துகொள்வோம்.
நானும்
Deleteஆவலாக இருக்கிறேன்