ramarasam
Friday, February 3, 2017
இசையும் நானும் (160)Film கணவனே கண் கண்ட தெய்வம் -அன்பில் மலர்ந்த நல் ரோஜா
இசையும் நானும் (160)Film
கணவனே கண் கண்ட தெய்வம்
-அன்பில் மலர்ந்த நல் ரோஜா
இசையும் நானும் (160)
Mouthorgan song-தமிழ்
song-
by TR PATTABIRAMAN
Film கணவனே கண் கண்ட தெய்வம்
திரைப்படம்-கணவனே கண் கண்ட தெய்வம்
இசை-சி .ராமச்சந்திரன்
குரல்-பி. சுசீலா
நடிப்பு-அஞ்சலிதேவி
அன்பில் மலர்ந்த நல் ரோஜா
கண் வளராய் என் ராஜா
எந்தன் வாழ்விலே ஒளி வீசவே
வந்தவனே கண் வளராய்
ஆ .தாலோ .தாலோ .தாலோ..
ஆ.ராரோ .ஆரோ ..ஆரோ..(அன்பில்)
தென்றல் மலர் மாலை சூட்டுமே
வண்டு தேனை வாயில் ஊட்டுமே
மான்களின் கூட்டமே
வேடிக்கை காட்டுமே
மன்னன் உந்தன் நாட்டிலே (அன்பில்)
தங்க தொட்டிலில் தாலாட்டியே
சுகுமாரனை சீராட்டியே
வெண்ணிலா காட்டியே
பாலன்னம் ஊட்டியே
கொஞ்சிடும் நாள் வந்திடுமே (அன்பில் )
<iframe width="480" height="360" src="https://www.youtube.com/embed/SDAeGw2gtwI" frameborder="0" allowfullscreen></iframe>
1 comment:
ராஜேஷ்
February 4, 2017 at 9:25 AM
இசை ஹேமந்த்குமார் ( ராமச்சந்திரா இல்லை)
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
‹
›
Home
View web version
இசை ஹேமந்த்குமார் ( ராமச்சந்திரா இல்லை)
ReplyDelete