குலசேகரநாதர் திருக்கோயில்
மிகவும் புராதனமான திருக்கோயில்
எல்லையில்லா இன்பம் தரும்
நெல்லை மாவட்டம்
அன்போடு தொழுதால்
தொல்லையில்லா வாழ்வு தரும்
தொண்டர்களின் உள்ளத்தில்
உறையும் ஈசன்
திருநெல்வேலி மாவட்டத்தில்
களக்காடு அருகே கிள பத்தை என்ற
கிராமத்தில் அமைந்துள்ளது
அந்த கோயில் உறையும் ஈஸ்வரனின் மூர்த்தம் கீழே
அதே கோயிலில் உள்ள வண்ணமிகு
எழில் கொண்ட ரிஷப வாஹனம் கீழே
கூடுதல் விவரங்களுக்கு கீழ்கண்ட இணைப்பில்
https://plus.google.com/u/0/101660447515460809989/posts?cfem=1
This temple is at Kila Pathai village near kalakad at Tirunelveli dist 49 kms away from.also it is one hr drive from Nagarcoil

வணங்கினேன். அருள் பெற்றேன்.
ReplyDeleteஉடனே அருள் தருவார் இந்த ஈசன் போலும் !
ReplyDeleteஅதனால்தான் பதிவிட்டேன். நன்றி ஸ்ரீராம்
நன்றி ஐயா
ReplyDeleteசென்றதில்லை ஐயா... ஆனால் அருள் கிடைத்து விட்டது... நன்றி...
ReplyDeleteஎன்றென்றும் மலர்ந்த முகம் கொண்டு
Deleteவண்ணமிகு படங்களுடன்
வளர்ச்சி பாதையில் செல்ல உதவும்
கருத்துக்களை இசையுடன் கலந்து
தந்து வலையில் வலம் வரும்
திண்டுக்கல் தனபாலனே நீ என்றும்
வாழி .உன் பணி தொய்வில்லாது
தொடர இறைவன் அருள்புரியட்டும்