இதுபாராடிற்கு நெஞ்சார்ந்த நன்றி.ஸ்ரீராம். என்னுடைய பல்லாண்டு கனவு. இது நிறைவேற 66 ஆண்டுகள் ஆகிவிட்டது. கடந்த 6 மாதமாக தினமும் பயிற்சி செய்து வருகிறேன். விரைவில் இன்னும் சில பாடல்களை வெளியிடுவேன். ஏற்கெனவே ஒரு பாடல் வெளியிட்டுள்ளேன் அதையும் கேட்டு கருத்துகளை கூற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இன்னும் நன்றாக இசையை பிசிறில்லாமல் வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறேன். வயதாகிவிட்டதால் பல தொந்தரவுகள். .இருந்தாலும் என் முயற்சி நிற்காது.
நான் இந்தப் பாடல் கேட்டதில்லை. ஆனால் நன்றாக வாசித்திருக்கிறீர்கள். சிரமமான வேலை இது (எனக்கு)
ReplyDeleteநீங்கள் வரைந்த படங்கள் காணொளியாய்க் கிடைக்கிறது.

ReplyDelete