இசையும் நானும் (136)
இசையும் நானும் (136)
இசையும் நானும் (136)
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் ...
திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகாதிருத்தணி மலை மீது எதிரொலிக்கும் (2)திருச்செந்தூரிலே வேலாடும்உன் திருப்புகழ் பாடியே கடலாடும் (2)நீ பார்வையிலே கொடுக்கும் அன்பு பழம் (2)
பழநியிலே இருக்கும் கந்த பழம்பழமுதிர் சோலையிலே முதிர்ந்த பழம்பக்தி பசியோடு வருவோர்க்கு ஞான பழம் (2) (திருப்பரங்குன்றத்தில்)உன் சிங்கார மயிலாட தோட்டம் உண்டு (2)
சிறப்புடனே கந்த கோட்டம் உண்டுஅதில் உருவாகும் அன்புக்கோர் பஞ்சமில்லை (2)( திருப்பரங்குன்றத்தில்)(2)
உனக்கான மனக் கோயில் கொஞ்சமில்லை
Friday, November 11, 2016
இசையும் நானும் (136)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment