இசையும் நானும் (155)-பச்சை கிளி பாடுது
இசையும் நானும் (155)-பச்சை கிளி பாடுது
இசையும் நானும் (155)
இசையும் நானும் (155) Mouthorgan song-தமிழ் song-
Film அமர தீபம் (1956)
by TR PATTABIRAMAN
Singers:ஜிக்கி
Music Director:
டி .சலபதிராவ் -ஜி.ராமநாதன்
Cast:சிவாஜி கணேசன் -பத்மினி
61 ஆண்டுகள் கடந்தும் இனிக்கும் இசை.
பச்சை கிளி பாடுது
பக்கம் வந்தே ஆடுது -இங்கே பாரு
உன் துன்பம் பறந்தோடுது ( பச்சை)
கள்ளம் அறியாதது -ரொம்ப சாது
வேறெங்கும் ஓடாது- உன் சொல்லைத் தள்ளாது (பச்சை )
உன்னைக் காணாவிட்டால் உயிர் வாடும்
கண்டால் இன்பம் கூடும்
சந்தோஷம் கொண்டாடும் (பச்சை)
காதல் கதை சொல்லவோ மனம் கூசும்
கண்ணால் அதை பேசும் அன்பால் வலை வீசும். (பச்சை)
ரசித்தேன் ஸார்.
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteஅருமையான பாடல். இந்தப் பாடலுக்கு இசை சலபதிராவ் அவர்கள்.ஜி ராமனாதன் இந்தப் படத்தில் வேறு ஒரே ஒரு பாடல் மட்டும் இசையமைத்திருக்கிறார்.
ReplyDelete