இசையும் நானும் (189) திரைப்படம்:தாயைக் காத்த தனயன் : (1962) - பாடல்:கட்டி தங்கம் வெட்டி எடுத்து
MY MOUTHORGAN VEDIO
MY MOUTHORGAN VEDIO
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா (கட்டி)
தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்
நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு (கட்டி)
தங்கரதம் போல் வருகிறாள்
அல்லி தண்டு போல் வளைகிறாள்
குங்குமப் போல் சிரிக்கிறாள்
இன்பக் கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்
காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ
இரவில் மலரும் அல்லிப்பூ
என்றும் மணக்கும் முல்லைப்பூ (கட்டி)
கட்டி தங்கம் வெட்டி எடுத்து
காதல் என்னும் சாறு பிழிந்து
தட்டி தட்டி சிற்பிகள் செய்த உருவமடா
அவள் தள தளவென்று ததும்பி நிற்கும் பருவமடா (கட்டி)
தொட்டு தொட்டு நின்றன கைகள்
சுட்டு சுட்டு கொன்றன கண்கள்
நான் கிட்ட கிட்ட வந்தது கண்டு
எட்டி எட்டி சென்றது வண்டு (கட்டி)
தங்கரதம் போல் வருகிறாள்
அல்லி தண்டு போல் வளைகிறாள்
குங்குமப் போல் சிரிக்கிறாள்
இன்பக் கோட்டைக்கு என்னை அழைக்கிறாள்
காலையில் மலரும் தாமரைப்பூ
அந்தி கருக்கலில் மலரும் மல்லிகைப்பூ
இரவில் மலரும் அல்லிப்பூ
என்றும் மணக்கும் முல்லைப்பூ (கட்டி)
அருமை ரசித்தேன் நண்பரே
ReplyDeleteபுசிக்க உணவு.
Deleteரசிக்க இசை.
உழைக்க உடலில் பசை
இவ்வுலகில் மனிதனுக்கு
வேறென்ன வேண்டும்?