- இது என்ன இனிப்பு (பகுதி-2)
- மஞ்சள் பூசணி விதையின் பெருமைகள்.
- Pumpkin seeds contain L-tryptophan, which helps promote sleep and fight depression. Tryptophan is converted into serotonin and niacin, which aids in sleeping.
- Pumpkin seeds contain phytosterols, compounds that that have been shown to reduce levels of LDL cholesterol.
- Pumpkin seeds are filled with lots of minerals including phosphorus, magnesium, manganese, iron and copper.
- They are a good source of vitamin K.
- High in zinc, pumpkin seeds are a natural protector against osteoporosis, since zinc deficiencies can lead to higher rates of osteoporosis. In a study of almost 400 men (age from 45-92) published in the American Journal of Clinical Nutrition, researchers found a correlation between low dietary intake of zinc, low blood levels of the trace mineral and osteoporosis at the hip and spine.
- Pumpkin seeds are a good source vitamin E; they contain about 35.10 mg of tocopherol per 100 g.
- They are the most alkaline-forming seed.
- Pumpkin seeds are an excellent source of vitamin B group (thiamin, riboflavin, niacin, pantothenic acid, vitamin B-6 and folates).
- 100 g of pumpkin seeds contains about 30 grams of protein.
- According to studies, pumpkin seeds prevent calcium oxalate kidney stone formation.
- Pumpkin seeds reduce inflammation and counter arthritis pain without the side effects of anti-inflammatory drugs.
- They are used in many cultures as a natural treatment for tapeworms and other parasites.
- Pumpkin seeds are good for prostate health. The oil in pumpkin seeds alleviates difficult urination that happens with an enlarged prostate
(யாராவது தமிழாக்கம் செய்து பதிவிட்டால் நலம்)
இவ்வளவு மதிப்புள்ள பூசணி விதைகளை தலை சுற்றி குப்பையிலே வீசிவிடுகிறோம்.
நம்மை போன்ற அறிவாளிகள் இந்த உலகத்தில் யாரும் இருக்க முடியாது.
ஒரு பைசா செலவில்லாமல் கிடைக்கும் கோமேதகத்தை அதன் அருமை தெரியாமல் குப்பையில் வீசிவிடுகிறோம்.
கிலோ 1200 ரூபாய் விற்கும் முந்திரிப்பருப்பையும் பாதாம் பருப்பையும் கட்டிக்கொண்டு அழுகிறோம்.
அனைவருக்கும் இயற்கை இலவசமாக அளித்துள்ள ரத்தினத்தின் மகிமையை அறியாமல் இருக்கிறோம்.
இனிமேலாவது பூசணி விதைகள் தூக்கி எறியாமல் உலர்த்தி எடுத்து வைத்து
பயன்படுத்தி உடல் நலத்தை பேணுவோமாக.
சென்ற பதிவில் கண்ட இனிப்பை பூசணி விதையை பயன்படுத்தி செய்தேன்
அருமையான சுவை.
எல்லாவற்றையும் தின்று தீர்த்துவிட நினைத்தேன்.
ஆசையை அடக்கி கொண்டு ஒரு பதிவு போட்டுவிட்டு. பிறகு உள்ளே தள்ளலாம். என்று நினைத்தேன். (தொடரும்)
No comments:
Post a Comment