இசையும் நானும் (239)
திரைப்படம் -திரைப்படம் -பழநி (1965)
பாடல்:அண்ணன் என்னடா தம்பி என்னடா
பாடல் வரிகள்-கண்ணதாசன்
இசை :MSV/RM
பாடியவர்: TMS
இசை :MSV/RM
பாடியவர்: TMS
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா காசில்லாதவன் குடும்பத்திலே (அண்ணன்)
பெட்டை கோழிக்கு கட்டு சேவலை
கட்டி வைத்தவன் யாரடா .ஆ..ஆ.
அவை எட்டு குஞ்சுகள் பெத்தெடுத்ததும் சோறு போட்டவன் யாரடா (சோறு)
வளர்ந்த குஞ்சுகள் பிரிந்தபோதிலும் வருந்தவில்லையே தாயடா
மணித் ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோயடா (மனதினால்)(அண்ணன் )
வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா
கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா (மதித்து)
பணத்தின் மீதுதான் பக்தி என்றபின் பந்த பாசமே ஏனடா
பதைக்கும் நெஞ்சிலே அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா (அண்ணன்)
No comments:
Post a Comment