Movie | தாய் உள்ளம் | Music | நாகையா -எ.ராமராவ் |
---|---|---|---|
Year | 1952 | Lyrics | கனகசுரபி |
Singers | எம்.எல்.வசந்தகுமாரி |
mmm
oh oh la la oh oh
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜெகம் எங்கணும்
உறவாடிடும்
ஜாலமிதேனோ (கொஞ்சும்)
oh oh la la oh oh
கொஞ்சும் புறாவே
நெஞ்சோடு நெஞ்சம்
ஜெகம் எங்கணும்
உறவாடிடும்
ஜாலமிதேனோ (கொஞ்சும்)
பொங்கும் நிலாவே
மங்கையைப் போலே (பொங்கும்)
மங்கையைப் போலே (பொங்கும்)
புரளும் கடல்
உனைக் கண்டதும்
பூரிப்பதேனோ (கொஞ்சும்)
வெண் தாமரையே
செங்கதிரோனின்
உனைக் கண்டதும்
பூரிப்பதேனோ (கொஞ்சும்)
வெண் தாமரையே
செங்கதிரோனின்
கண் வீச்சிலே
விண் நோக்கி நீ
சிரிப்பதும் ஏனோ (கொஞ்சும்)
mmm
விண் நோக்கி நீ
சிரிப்பதும் ஏனோ (கொஞ்சும்)
mmm
சோலை குயிலே
ஜோடி கண்டாலே
பண்ணோடு பாடல் பாடுவதேனோ (பண்ணோடு)
மனம் செய்யும் சூதோ
மாரனின் தூதோ
மாயமிதேதோ
oh oh la la oh oh(கொஞ்சும்)
No comments:
Post a Comment