Friday, February 1, 2019

இசையும் நானும் (350)-திரைப்படம்- நம் நாடு (1969) பாடல்- நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே

இசையும் நானும் (350)-திரைப்படம்- நம் நாடு (1969) பாடல்- நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே




இசையும் நானும் (350)-திரைப்படம்- நம் நாடு    (1969) பாடல்- நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே

MOUTHORGAN VEDIO-350

பாடகிகள் :ஷோபா, எல்.ஆர். அஞ்சலி
பாடகர் : டி.எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்
பாடல் வரிகள்-வாலி 
ஆண் : நல்ல பேரைவாங்க வேண்டும்
பிள்ளைகளே நம்நாடு என்னும்
தோட்டத்திலே நாளைமலரும் முல்லைகளே(நல்ல பேரை)

ஆண் : { பாலூட்டும்அன்னை அவள்நடமாடும் தெய்வம்
அறிவூட்டும் தந்தைநல் வழி காட்டும்தலைவன் } (2)
ஆண் : துணையாகக்கொண்டு நீ நடை போடுஇன்று (2)

ஆண் : உருவாகும்நல்ல எதிர்காலம்ஒன்று (உருவாகும்)
 (நல்ல பேரை)
ஆண் : கிளி போலப்பேசு இளங்குயில்போலப் பாடு 
மலர்போலச் சிரித்து நீ குறள் போல வாழு
குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
ஆண் : மனதோடுகோபம் நீ வளர்த்தாலும்பாவம் 
மெய்யான அன்பேதெய்வீகமாகும்(2)
ஆண் : நல்ல பேரை
வாங்க வேண்டும்
பிள்ளைகளே
ஆண் : விழி போலஎண்ணி நம் மொழிகாக்க வேண்டும் (விழி)
ஆண் : தவறான பேர்க்குநேர் வழி காட்ட வேண்டும்(தவறான)
ஆண் : ஜன நாயகத்தில்நாம் எல்லோரும் மன்னர்(ஜன)
ஆண் : தென்னாட்டுகாந்தி அந்நாளில்சொன்னார்(தென்னாட்டு)
(நல்ல பேரை)

ஆண் & குழு : லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா
லாலாலலாலா
லலலாலா லா லா

2 comments:

  1. அருமையான பாட்டு...

    தங்களின் திறமை சிறப்பு...

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் இசையின் மீது உள்ள ஈர்ப்புதான். என்னாலும் முடியும் என்ற தன்னம்பிக்கைதான்.அது இறைவன் எனக்கு தந்தது. அதுதான் என்னை 3 ஆண்டுகளுக்கு மேலாக என்னை இயங்கிக்கொண்டிருக்கிறது. இல்லாவிடில் இசை பயிற்சி இல்லாத என்னை போன்ற ஞான சூன்யம் 350 பாடல்களை இசைக்க முடியுமா?உலகெங்கும் யாராவது ஒரு நல்ல உள்ளம் என் இசையை ரசிக்க வைத்துள்ளது அந்த இறைவனின் அருளே. ஸ்ரீராம் மற்றும் நீங்கள் தொடர்ந்து எனக்கு ஊக்கம் அளித்து வருவதில் மிக்க மகிழ்ச்சி.

      Delete