இசையும் நானும் (13)
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இவனுக்கு
"உத்தமன் ராமனை என்ற பாடலைக் கொடுத்தான்
அதை மவுதார்கன் இசையில் ஒலிக்க வைத்தான்
இப்போது அடுத்த பாடலை இவன் நெஞ்சில்
பதித்துவிட்டான். அந்த பாடல் இதோ.
ராமா ராமா என்று
சொன்னால் போதுமே (ராமா)
வாழ்வில் வளமும் நலமும்
தன்னால் வந்து சேருமே. (ராமா)
அபாயம் நிறைந்த இவ்வுலகில்
அபயம் அளிப்பது அவன் நாமமே . (ராமா)
காணும் உயிர்கள் யாவுமாய்
கண்முன் தோன்றும் இறைவனே
கல்லில் பதித்தாலும் நெஞ்சில் துதித்தாலும்
கருணையோடு அருள் செய்யும் தெய்வமே (ராமா)
பாடலின் இணைப்பு. கீழே
https://youtu.be/yEGyq8ENQxs
ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி இவனுக்கு
"உத்தமன் ராமனை என்ற பாடலைக் கொடுத்தான்
அதை மவுதார்கன் இசையில் ஒலிக்க வைத்தான்
இப்போது அடுத்த பாடலை இவன் நெஞ்சில்
பதித்துவிட்டான். அந்த பாடல் இதோ.
ராமா ராமா என்று
சொன்னால் போதுமே (ராமா)
வாழ்வில் வளமும் நலமும்
தன்னால் வந்து சேருமே. (ராமா)
அபாயம் நிறைந்த இவ்வுலகில்
அபயம் அளிப்பது அவன் நாமமே . (ராமா)
காணும் உயிர்கள் யாவுமாய்
கண்முன் தோன்றும் இறைவனே
கல்லில் பதித்தாலும் நெஞ்சில் துதித்தாலும்
கருணையோடு அருள் செய்யும் தெய்வமே (ராமா)
பாடலின் இணைப்பு. கீழே
https://youtu.be/yEGyq8ENQxs
நன்றி DD
ReplyDelete