இசையும் நானும் (20)
என்னுடைய இசைப் பயணத்தில்
நானே இயற்றி பாடிய தமிழ் பாடல் ;
இதோ அந்த பாடல்.
அனைத்தையும் அவனிடம் விட்டுவிடு
உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு . (அ )
ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் அவன் லீலை
அது ஏன் என்று ஆராய்வது வீண் வேலை. (அ )
பசித்தோர்க்கு உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்
பரிவோடு அருகில் வந்து உன்னைக் காப்பான் (அ )
உழைக்காமல் உண்பது மடமையடா
பிறர் உழைப்பை சுரண்டி வாழ்பவன் மிருகமடா
கடமையை தவறாமல் செய்வது தருமமடா
அதை செய்யாமல் விடுவது கருமமடா (அ )
கடமையைக் காலத்தில் செய்தால் பலனுண்டு
அதை சரியாக செய்வோர்க்கு கண்ணன் அருளுண்டு
இதை நீ என்றும் நினைவில் கொண்டு
வாழ்க வளமுடன் பல்லாண்டு (அ)
பாடலின் இணைப்பு கீழே;
https://youtu.be/bmVemsz64sg
என்னுடைய இசைப் பயணத்தில்
நானே இயற்றி பாடிய தமிழ் பாடல் ;
இதோ அந்த பாடல்.
அனைத்தையும் அவனிடம் விட்டுவிடு
உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு . (அ )
ஒன்றை ஆக்குவதும் அழிப்பதும் அவன் லீலை
அது ஏன் என்று ஆராய்வது வீண் வேலை. (அ )
பசித்தோர்க்கு உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்
பரிவோடு அருகில் வந்து உன்னைக் காப்பான் (அ )
உழைக்காமல் உண்பது மடமையடா
பிறர் உழைப்பை சுரண்டி வாழ்பவன் மிருகமடா
கடமையை தவறாமல் செய்வது தருமமடா
அதை செய்யாமல் விடுவது கருமமடா (அ )
கடமையைக் காலத்தில் செய்தால் பலனுண்டு
அதை சரியாக செய்வோர்க்கு கண்ணன் அருளுண்டு
இதை நீ என்றும் நினைவில் கொண்டு
வாழ்க வளமுடன் பல்லாண்டு (அ)
பாடலின் இணைப்பு கீழே;
https://youtu.be/bmVemsz64sg
அருமை ஐயா... தங்களின் இசைப்பயணம் மென்மேலும் சிறக்கட்டும்... வாழ்த்துகள்...
ReplyDeleteஅருமை.
ReplyDeleteபாடலைக் கேட்கும்போது எனக்குத் தோன்றிய சில யோசனைகள் :
//உன் உள்ளிருக்கும் அவன் ஆணைப்படி செயல்படு //
இந்த வரி சற்றே நீளமாக இருக்கிறது.
//பசித்தோர்க்கு உணவிட்டால் அவன் மகிழ்ந்திடுவான்//
பசித்தோர்க்கு உணவிட்டால் மகிழ்ந்திடுவான் -அவன்
பசித்தோர்க்கு உணவிட்டால் மகிழ்ந்திடுவான்
என்று பிரித்துப் பாடலாம்!
அதே போல
//அதை சரியாக செய்வோர்க்கு கண்ணன் அருளுண்டு//
இந்த வரியிலும்
அதை சரியாக செய்வோர்க்கு அருளுண்டு
கண்ணன் அருளுண்டு..
என்று பாடலாம்
இதெல்லாம் எனக்குத் தோன்றியது. டோசனைதான்.. அதிகப் பிரசங்கித்தனம் என்றால் மன்னிக்கவும். தவறாக இருந்தால் மன்னிக்கவும்.