தூணில் உதித்தவன்
தூணில் உதித்தவன்
தன்னை உளமார
துதிப்பவர்க்கு என்றும்
துணையாய் நிற்பவன்
தூமணி மாட
கோயிலில் உறைபவன்
நம்பும் அடியார்களின்
துன்பம் துடைப்பவன்
அலைமகள் போற்றும்
அழகிய சிங்கன்
நாளை என்றிராது
அன்றே அருள் செய்பவன்
அகந்தையை அழிப்பவன்
ஆற்றலை அள்ளித் தருபவன்
வாழ்வும் வளமும் அருளுபவன்
அஞ்சேல் என்று அபயம் அளிக்கும்
அவன் பாதம் மறவாய் நெஞ்சே !
ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன்
தூணில் உதித்தவன்
தன்னை உளமார
துதிப்பவர்க்கு என்றும்
துணையாய் நிற்பவன்
தூமணி மாட
கோயிலில் உறைபவன்
நம்பும் அடியார்களின்
துன்பம் துடைப்பவன்
அலைமகள் போற்றும்
அழகிய சிங்கன்
நாளை என்றிராது
அன்றே அருள் செய்பவன்
அகந்தையை அழிப்பவன்
ஆற்றலை அள்ளித் தருபவன்
வாழ்வும் வளமும் அருளுபவன்
அஞ்சேல் என்று அபயம் அளிக்கும்
அவன் பாதம் மறவாய் நெஞ்சே !
ReplyDeleteVs Krishnan
5:07 AM (1 hour ago)
to me
Dear Sri Pattabhi,
Though every human has divinity within, the devil called ego takes a seat somewhere inside and distorts his vision. While ego is present in some small present in everyone, it was present in full present in Hiranya. Hiranya was the embodiment of ego. Lord Narasimha Murthy appeared not only to destroy the ego of Hiranya but the ego present even in slight measure in all of us. Let us worship Lord Narasimha and attain our pure and natural state, fully conscious of Self.
Krishnan.
Dear VSK sir
ReplyDeleteSend EGO to Recycle bin and then delete it.
TR Pattabiraman
podhuvan sengai
ReplyDelete6:21 AM (50 minutes ago)
to me
கலைத்திறனுக்குப் பாராட்டுக்கள்
Mohan Muthusamy
ReplyDelete8:37 AM (37 minutes ago)
to me
Excellent colorful portrait of Lord Narasimhar and Tami Kavithai. Thanks. Mohan