நம் நாடு என்று முன்னேறப் போகிறதோ?
சீனாவில் ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும்
நவீன முறையை காணுங்கள்.
நம் நாட்டில் ஒரு மேம்பாலம் கட்டப்பட வேண்டுமென்றால். எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று அந்த இறைவனுக்கே தெரியாது.
அது தொடங்கிய நிலையிலிருந்து, அரசியல் , வழக்குகள்,ஆட்சி மாற்றம், லஞ்சம் ,ஊழல் புகார்.இன்னும் எத்தனையோ தடைகளை கடக்கவேண்டும்.
எத்தனையோ மேம்பாலங்கள் திட்ட வடிவிலேயே நிற்கின்றன.
சில தொடங்கப்பட்டு குட்டி சுவராய் நிற்கின்றன.
நம் நாடு எத்தனை நூற்றாண்டானாலும் முன்னேறாது.
https://www.facebook.com/PeoplesDaily/videos/1234965873221894/

சுரண்டல் முன்னணியில் இருக்கும் போது...
ReplyDelete?
கோயிலில் சுண்டல் வாங்கி தின்றுவிட்டு நாட்டில் தங்களை எல்லோரும் சுரண்டி தின்பதை அறியாது அவர்களை போற்றி துதித்து சீரழிந்து
Deleteகாலத்தை கழிக்கும் மூடர் கூட்டம் நிறைந்த தமிழ்நாடு.
இதில் சில பாலங்களை யார் திறப்பது ? என்ற பிரச்சனை வேறு...
ReplyDeleteபாலம் திறப்பது கிடக்கட்டும் அந்த பாலம் கொண்டு வர யார் வித்திட்டார்கள் என்ற அரசியல் கட்சிகளிடையே சர்ச்சை வேறு
Delete