Tuesday, July 4, 2017

எலிகளை போற்றும் ஆலயம்


எலிகளை போற்றும் ஆலயம் 

பிள்ளையாரின் வாகனம்
எலி குடும்பத்தை சேர்ந்த மூஞ்சுறு

ஆனால் எலிகளை போற்றி
மகிழும் ஆலயம் ராஜஸ்தானில் உள்ளது.

அந்த கோயிலில் குடி  கொண்ட "கரணி  மா  தேவியை "
நம்பிக்கையோடு அந்த மாநிலமக்கள் வழிபடுகிறார்கள்.

நாம் அந்த சிறிய பிராணிகளை வதைத்து கொல்கின்றோம்
வயல்களில் மற்றும் கிடங்குகளில் அது பெரும் நாசத்தை விளைவிக்கிறது.

ஒரு தகவல் சொல்கிறது. எலிகளின் தொகையை கட்டுப்படுத்த நாய்களும், பாம்புகளும், ஆந்தைகளும் இறைவனால் படைக்கப்பட்டிருக்கும்போது நாம் அவற்றை ஏன் கொல்ல வேண்டும் என்று.

நாம் நம் வீட்டை பாதுகாப்பாக வைத்துக்கொண்டால் நமக்கு அவற்றால் தொல்லை கிடையாது.


இந்த தகவல் தொடர்பான  காணொளியை
கண்டு மகிழுங்கள்.




https://www.facebook.com/CharanGadhviDeviPutra/videos/1652089151476615/

4 comments:

  1. நல்ல தகவல் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. என்னுடைய மவுத் ஆர்கன் 200 ஆவது பதிவு -வசீகரா பாடல் உங்களை வசீகரிக்க வில்லையோ?

      Delete
    2. கேட்டேன் வசீகராவை...

      Delete
    3. கேட்டு பெறவேண்டிய நிலை.
      முயற்சி அயற்சியில்லாமல் தொடர வேண்டும்.

      Delete