Tuesday, January 15, 2019

நாளை நடப்பதை யாரறிவார்?

நாளை நடப்பதை யாரறிவார்?

நாளை நடப்பதை யாரறிவார்?

மும்பை படவுலகில் லக்ஷ்மிகாந் பியாரிலால் போன்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய   70 வயதைக் கடந்த பிரபல ஹார்மோனியம் இசைப்பவர்  திரு. கேசவலால் தந் மனைவியுடன்
30 ஆண்டுகளுக்கு மேலாக யாரும் ஆதரவின்றி சாலை ஓரத்தில் துன்பத்தில் வாழ்ந்து வருவருகிறார்.

தற்போது அவருக்கு தங்க இடமும் உணவும் அளிக்க ஒரு தொண்டு நிறுவனம்
ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது தொடர்பான காணொளி கண்டு மகிழுங்கள்.







5 comments:

  1. .கண்டு வருந்துங்கள் எனப் போட்டிருக்கலாமோ.இது போன்ற நிலை எந்தக் கலைஞருக்கும் வரக்கூடாது என வேண்டிக் கொள்வோமாக

    ReplyDelete
  2. .கண்டு வருந்துங்கள் எனப் போட்டிருக்கலாமோ.இது போன்ற நிலை எந்தக் கலைஞருக்கும் வரக்கூடாது என வேண்டிக் கொள்வோமாக

    ReplyDelete
    Replies
    1. உலகில் வசதியாக இறுதி வரை வாழ திட்டமிடலும் புத்திசாலித்தனமும் தேவை. இசையில் மூழ்கியிருப்பவன் அவைகளை பற்றி சிந்திப்பதில்லை. அதனால்தான் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படுகிறான். அவன் இசையை ரசிக்கும் சமூகம் அவர்களை பாதுகாக்க ஒருஅமைப்பை நிறுவ வேண்டும். வாழ்வும் தாழ்வும் வாழ்க்கையில் அனைவரும் அடைவது. அந்த கலைஞனின் இசையைகேட்டு மகிழுங்கள் என்ற நோக்கில் காணொளியை கண்டு மகிழுங்கள் என்று எழுதினேன். மற்றபடி அன்னாரின் வறுமையை அல்ல

      Delete
  3. அருமையான விளக்கம்
    இசைக் கலைஞனில் வறுமையைப்
    பார்த்தபின் இசையை சந்தோசமாய் இரசிக்க முடியவில்லை
    அதனால் சொன்னேன்
    வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
    Replies
    1. வறுமையிலும் செம்மையாக வாழ்வது தமிழர் பண்பாடு. ஆகையால் கலக்கம் வேண்டா. இசை பட வாழ்பவனுக்கு இகபர சுகங்களில் நாட்டம் இருக்காது. துன்பத்தை மறைக்கத்தான் இசை.துவண்டுபோக அல்ல .செல்வம் வந்து போகும். அது நிலையற்றது.
      மலை சாய்ந்துபோனால். சிலையாகலாம். மனம் சாய்ந்து போனால் என்ன செய்யலாம்.?
      உலகம் ஆயிரம்சொல்லட்டுமே.உனக்கு நீதான் நீதிபதி. மனிதன் எதையோ பேசட்டும். உன் மனசைப் பாத்துக்கோ நல்லபடி -கண்ணதாசனின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமான பாடல் வரிகள்.

      Delete