Monday, January 21, 2019

முகத்திற்கும் அதிர்ஷ்டத்துக்கும் தொடர்பு உண்டா?

முகத்திற்கும் அதிர்ஷ்டத்துக்கும் தொடர்பு உண்டா?

முகத்திற்கும் அதிர்ஷ்டத்துக்கும்
தொடர்பு உண்டா?

முகத்திற்கும் அதிர்ஷ்டத்துக்கும்
தொடர்பு உண்டா?

இல்லை .இல்லை அது மூட நம்பிக்கை
என்று கூறுபவர்கள் சிலர்.

ஆம் உண்மைதான்.
என்று நம்புபவர்கள் பலர்.

ஒரு வேலைக்கு போகும்போதோ,
அல்லது தொடங்கும்போதோ
சில மனிதர்கள்,விலங்குகள், பறவைகள்
முகங்களில் விழிக்கக்கூடாது என்று
பட்டியலே போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஏதாவது நடக்காமல் போனால் இன்னார் முகத்தில்
விழித்ததனால்தான் நடக்காமல் போயிற்று என்று
அவர்களை வெறுப்போடு கரித்து கொட்டுபவர்கள்  பலர்.






அதேபோல் இவர் முகத்தில்  விழித்தால்
அதிருஷ்டம் என்று ஒரு பழமொழி
மக்களிடையே நிலவி வருகிறது.
அது உண்மையா? 

7 comments:

  1. பழமொழி உண்மை
    ஆனால் நரி பசியோடு இருந்தால்
    நல்லதா எனத் தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. நரி இரையை பிடிப்பதற்காக தந்திரத்தை கையாள்கிறது . மனிதனோ பிறரை ஏமாற்றி தான் கொழுக்க தந்திரத்தை பயன்படுத்துகிறான்.

      Delete
    2. பழமொழி உண்மை- எப்படி?


      ஆனால் நரி பசியோடு இருந்தால்
      நல்லதா எனத் தெரியவில்லை -நரிக்கு நல்லது ஆனால் அதன் இரைக்கு கெட்டது

      Delete
  2. Replies
    1. நம்புவதில் தவறேதும் இல்லை. நரியின் ஓவியம் வரைந்தேன் உடனே இந்த பதிவு பிறந்தது.

      Delete
  3. அன்றைய வாழ்வில் அவனுக்கு நிகழவேண்டியது நிகழ்ந்தே தீரும்.

    குறிப்பிட்ட ஒருவருடைய முகத்தில் தினம் விழிப்பதால் நல்லதே நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஒருதினம் அவர் இறந்து விடுகிறார். இதற்கு(ம்) அவருடைய முகம்தான் காரணமா ?

    நரியின் ஓவியம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நல்லது நடந்திருந்தால் அவர் முகம் அவர் இறந்தாலும் நினைவில் நிற்கும். நான் இன்று நரி முகத்தில் விழித்தேன். உங்கள் பாராட்டு கிடைத்தது நன்றி.

      Delete