நம்மையெல்லாம் விரட்டுவது எது?
முதலில் ஆசைகள் .பிறகு பேராசைகள்
நாம் ஒன்றும் செய்யாமல் வெறுமனே இருக்கவேண்டும் என்றாலும்
நம்மால் சும்மா இருக்க விடாமல் செய்வது எது ?
மனக்கட்டுப்பாடு இல்லாமை
நமக்கு சம்பந்தமில்லாத செயல்களில் நம்மை ஈடுபடுத்துவது எது ?
நமக்கு எல்லாம் தெரியும் என்ற மமதை
நாம் தேவையில்லாமல் பிறர் விஷயங்களில் தலையிட்டு சிக்கல்களில் மாட்டிகொள்கிறோம் ?
தன்னை மற்றவர்களிடம் புத்திசாலிகள் என்று காட்டிக்கொள்ள
நாம் செய்வது தவறு என்று தெரிந்து கொண்ட பின்பும் மீண்டும் அந்த
தவறை செய்ய காரணம் ?
நாம் தவறுகளிலிருந்து பாடம் கற்று கொள்ளாததுதான் தான்

ஒவ்வொரு கேள்விகளுக்கும் அருமையான, கருத்துள்ள பதில்கள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி… தொடருங்கள்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteதி (தித்திக்கும்)(த)தனபாலன் அவர்களே