மனதை அடக்க முடியுமா ?
மனதை அடக்க முடியாது
ஏன்?
அது ஒருமாபெரும் சக்தி
அதை அடக்க நினைத்தால்
அது நம்மை ஏமாற்றி விடும்
பிறகு எப்படி அதை அடக்குவது ?
மனதை அடக்க நினைக்க கூடாது
அதை முதலில் நம் கட்டுபாட்டிற்குள்
கொண்டு வரவேண்டும்
பிறகு அதை நாம் வழி நடத்த வேண்டும்
மனம் என்றால் என்ன ?
மனம் என்றால் நம் கடந்த கால நினைவுகளின் பதிவுகள்
அவைகள் இருக்கும் வரையிலும் அந்த எண்ணங்கள் நம்மை பாதித்து கொண்டிருக்கும். நம்மை அடிமைபடுத்தி கொண்டிருக்கும்
அதை நாம் முழுவதுமாக மறக்க வேண்டும்
அதை எப்படி செய்வது?
எண்ணங்கள் தோன்றும்போது இது ஏற்கெனவே முடிந்து போன சம்பவங்களின் பதிவுகள் இதனால் நமக்கு ஒன்றும் பயனில்லை என்று அவற்றை எண்ணம்தோன்றும்போதே ஒதுக்கி தள்ள வேண்டும்
பிறகு புதிதாக எண்ணங்கள் தோன்றாமல் பார்த்துகொள்ளவேண்டும்
அதை எப்படி செய்வது ?
நிகழ்காலத்தில்மட்டும் நாம் வாழ பழக வேண்டும்
பிறகு அதையும் மறந்துவிட வேண்டும் ஒவ்வொரு நொடியையும் உள்ளது உள்ளவாறு ஏற்றுகொள்ள பழகவேண்டும் .எந்த செயலைசெய்தாலும் அதை முழு மனதோடு சரியாகசெய்துமுடிக்கவேண்டும் அந்த செயலை கடந்த கால சம்பவங்களுடன் எதிர்கால கற்பனைகளோடும் ஒப்பிட்டு குழப்புவதைநிறுத்த வேண்டும்

அருமை... அருமை...
ReplyDeleteமிக்க நன்றி...
தொடர வாழ்த்துக்கள்...