Wednesday, November 14, 2012

கரன்ஸி நோட்டின் அதிசயப் பிள்ளையார்



கரன்ஸி நோட்டின் அதிசயப் பிள்ளையார்


சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனீசியாவில் ஒரு கரன்ஸி நோட்டு வெளியிடப்பட்டது.

 இருபதினாயிரம் ரூப்பியா நோட்டு அது. அந்தச் சமயத்தில் அதன் மதிப்பு யூஎஸ் ஒரு டாலர் எண்பத்தைந்து காசுகள்; இந்திய மதிப்பு     எண்பத்து நான்கு ரூபாய்கள். 

அதில் உள்ள அதிசயம் என்னவென்றால் அதில் ஒரு விநாயகர் உருவம் இருப்பதுதான். 


ஏனெனில் இந்தோனீசியா முஸ்லிம் பெரும்பான்மையினரைக் கொண்ட நாடு. 

மேலும் விவரங்களுக்கு 

http://www.visvacomplex.com/main.html



2 comments:

  1. வியப்பாகத்தான் இருக்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. வியப்புதான் ஆனால் உண்மை
      .
      இந்து தெய்வங்களை இந்தியாவில்
      ஆளும் கட்சிகள் மதிக்காமல்
      காலில் போட்டு மிதிக்கின்றன

      அதனால்தான் நம்முடைய
      அனைத்து வளங்களும் கொள்ளை போகின்றன

      நாட்டில் நிம்மதி இல்லை

      இதை உணராத மக்களும்வறுமையிலும்
      அறியாமையிலும் சிக்கி துன்பப்படுகிறார்கள்.

      தெய்வத்தை இகழேல் என்று சொன்ன அவ்வை
      பாட்டிக்கு சிலை

      கடவுளை கண்டுபிடித்தவன் காட்டுமிராண்டி
      என்ற பெரியாருக்கும் சிலை
      மலர் தூவி வழிபாடுகள் நடத்துகிறார்கள்

      இந்து தெய்வ சிலைகளுக்கு
      மலர் தூவி வழிபாடு செய்தால்
      அது மட்டும் மூட நம்பிக்கை

      மற்ற மதத்தினர் அவரவர் தெய்வங்களை
      வணங்கினால் அது மூட நம்பிக்கையாக
      அவர்கள் கண்ணுக்கு தெரியாது. .

      இதுதான் நாம் நாட்டில்
      உள்ள விசித்திரம்.

      Delete