தில்லையில் ஆடும் கூத்தனே
தில்லையில் ஆடும் கூத்தனே
எல்லையில்லா பெருமை கொண்டோனே
கயிலையில் உறைபவனே
ஆடல் கலையில் வல்லவனே
மயிலையில் கபாலீஸ்வரனாய்
காட்சி அளிப்பவனே
கல்லாய் இருக்கும் என் மனதில்
களி நடனம் புரிந்திடுவாய்
என் கரும வினைகள் தீர்ந்து
உன் அருட்காட்சி காண
வணங்குகிறோம் நாங்களும்.
ReplyDeleteஆதியும் அந்தமுமில்லா அருட்பெருஞ்சோதியாய் விளங்குபவனே! எம் அஞ்ஞானத்தினை சோதியில் அழித்து ஆட்கொள்வாய் எம்மீசனே!
ReplyDeleteஅருமை ஐயா...
ReplyDelete