Friday, January 22, 2016

இசையும் நானும் (101)

இசையும் நானும் (101)

இசையும் நானும் என்னும் தொடரில் என்னுடைய 
101 வது காணொளி.

மவுதார்கன் இசை. 
வெங்கடாசல நிலையம் 
வைகுந்தபுர  வாசம் என்ற என்ற புரந்தரதாசரின் 
புகழ்  பெற்ற இனிமையான பக்தி மணம் கமழும்   பாடல். 



This is one of the famous songs sung by many பாடகர்கள்  on Shri Lord Venkateshwara, and written by Shri Purandara Dasaru. The song is written in Sanskrit.
வெங்கடாசல நிலையம் வைகுண்ட புர  வாசம் 
பங்கஜ நேத்ரம்  பரம பவித்ரம் 
சங்க சக்ர  தர சின்மய  ரூபம்
வெங்கடாசல நிலையம் வைகுண்ட புர  வாசம் 

அம்புஜோத்பவ வினுதம்  அகணித குண நாமம் 
தும்புரு நாரத கான விலோலம் 
வெங்கடாசல நிலையம் வைகுண்ட புர  வாசம் 

Ambujodbhava Vinutam Aganita Guna Namam
Tumbur Narada Gana Vilolam Ambudishayanam Aatmabhiramam
Venkatacala Nilayam Vaikunta Pura Vasam || 1 ||
Pahi Pandava Paksham Kaurava Madaharanam
Bahu Parakrama Purnam
Ahalya Shapa Bhaya Nivaranam
Venkatacala Nilayam Vaikunta Pura Vasam || 2 ||
Sakala Veda Vicharam SarvaJeevana Karam

(மேற்கண்ட வரிகளை யாரும் பாடுவதில்லை 
நானும் அதனால் பாடவில்லை)(ஏனென்றால் எனக்கு தெரியாது )
மகர குண்டல தர மதன கோபாலம் 
பக்த போஷக  ஸ்ரீ புரந்தர விதலம் 
வெங்கடாசல நிலையம் வைகுண்ட புர  வாசம் 


காணொளி இணைப்பு ;

<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/X_bkjaOX5lM" frameborder="0" allowfullscreen></iframe>


https://www.youtube.com/watch?v=X_bkjaOX5lM&feature=youtu.be

3 comments:

  1. அருமையான இந்த வரிகளை ஏன் யாரும் பாடுவதில்லை?..

    நல்ல விஷயங்களை இழக்கின்றார்கள் போலும்!..

    ReplyDelete
  2. நன்றி அய்யா
    பாடலுக்கான வரிகளை தேடியபோதுதான் இந்த விவரமே எனக்கு தெரிந்தது. இதுபோன்று பல கீர்த்தனைகளை யாரும் முழுமையாக பாடுவது கிடையாது .சில வரிகளை விட்டுவிடுகிறார்கள்.
    காரணம் பாடல் முழுமையும் கேட்பதற்கு ரசிகர்கள் தயாராக இல்லை என்ற ஒரு கருத்து பாடகர்கள் மத்தியில் உலவுகிறது.

    ReplyDelete