இசையும் நானும் (94)
மவுதார்கன் இசை.
இசையும் நானும் தொடரில் என்னுடைய 94 வது காணொளி
(பாடல்- மூலம்- கடையநல்லூர் திரு.வெங்கடராமன் பாலசுப்ரமணியம்)
(இசைக்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது )
(இசைக்காக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது )
ஆயிரமாயிரம் கோயில் கொண்டவளே
அழகிய நங்கை நல்லூரில் வாசம் செய்யும் நாரணியே (ஆயிரம்)
அநுபல்லவி;
ராஜராஜேஸ்வரியே உந்தன் திருவடி சரணம் சரணம் தாயே (ஆயிரம்)
சரணம்:
கரும்பு வில்லால் காமனை வென்றாய்
காவியமும் ஓவியமும் அருளும் கலைத் தாயும் ஆனாய்
காலன் என்னை அணுகாமல்
காத்தருளும் கருணை தெய்வமாய் நின்றாய் (ஆயிரம்)
ஒருதரமேனும் உன் திருமுகம் கண்டவர்க்கு
வாழ்வில் இடறேது துன்பமேது ?
வாழ்வில் இடறேது துன்பமேது ?
ஈன்ற தாய் நீ எப்போதும் துணையிருக்க
இவ்வுலகில் எந்நாளும் இன்பமே (ஆயிரம்)
காணொளி இணைப்பு.
<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/KZZxl0FN1SE" frameborder="0" allowfullscreen></iframe>
இவ்வுலகில் எந்நாளும் இன்பமே (ஆயிரம்)
காணொளி இணைப்பு.
<iframe width="420" height="315" src="https://www.youtube.com/embed/KZZxl0FN1SE" frameborder="0" allowfullscreen></iframe>
No comments:
Post a Comment