Thursday, August 28, 2014

விநாயகரின் வடிவங்கள் (2)

விநாயகரின் வடிவங்கள் (2)

விநாயகரின் மீது உள்ள ஈடுபாட்டினால்
மெழுகில் விநாயகர் உருவத்தை செய்து
அழகு பார்க்க மனம் தூண்டியது.

குண்டூசியை வைத்துக்கொண்டு மெழுகில்
விநாயகரின் வடிவத்தை செதுக்கினேன்.

கண்டாலே இன்பம் தரும்
விநாயகனை வணங்கி  மகிழ்வோம்.



ஒரு அங்குலமே உயரம் உள்ள விநாயகர் 







4 comments:

  1. தங்கள் கைவண்ணத்தில் மிளிரும் விநாயக வடிவங்கள் அழகு..!

    இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்.!

    ReplyDelete
    Replies
    1. நன்றி .விநாயகரின் அருள் அபரிமிதமாக உங்களுக்கு கிடைக்கட்டும்

      Delete
  2. விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
    Replies
    1. நன்றி .விநாயகரின் அருள் அபரிமிதமாக உங்களுக்கு கிடைக்கட்டும்

      Delete