ஸ்ரீ கணேச சரணம்
கணங்களின் தலைவனே
கஷ்டங்களை கண நேரத்தில்
காணாது செய்பவனே
நினைத்த மாத்திரத்தில்
இன்பம் தரும் நிர்மலனே
அன்போடு அளிக்கும்
அருகம்புல்லையும் ஏற்பாய்
அறுசுவையுடன் படைக்கும்
மோதகங்களையும் ஏற்பாய்
அரசமரத்தடியில் ஏகாந்தமாய்
வீற்றிருப்பாய் ,ஆலயத்திலும்
அனைத்து பரிவார தேவதைகளுடனும்
கோயில் கொண்டு அருள் செய்வாய்.
வேதத்தின் உட்பொருளே
பேதமில்லா பரம்பொருளே
ஞானமில்லா இச்சிறியேனையும்
ஆதரித்து அருள்வாய்
கணங்களின் தலைவனே
காணாது செய்பவனே
நினைத்த மாத்திரத்தில்
இன்பம் தரும் நிர்மலனே
அன்போடு அளிக்கும்
அருகம்புல்லையும் ஏற்பாய்
அறுசுவையுடன் படைக்கும்
மோதகங்களையும் ஏற்பாய்
அரசமரத்தடியில் ஏகாந்தமாய்
வீற்றிருப்பாய் ,ஆலயத்திலும்
அனைத்து பரிவார தேவதைகளுடனும்
கோயில் கொண்டு அருள் செய்வாய்.
வேதத்தின் உட்பொருளே
பேதமில்லா பரம்பொருளே
ஞானமில்லா இச்சிறியேனையும்
ஆதரித்து அருள்வாய்
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள் ஸார். ஓவியம் நன்றாக இருக்கிறது.
ReplyDeleteநன்றி sriram
Deleteஸ்ரீ கணேச சரணம் சரனம் கணேசா..!
ReplyDeleteவிநாயகசதுர்த்தி வாழ்த்துகள்.!
நன்றி அம்மணி
Deleteஎல்லாம் வல்ல இறைவனின் அருளால், அய்யாவிற்கும், குடும்பத்தார்க்கும் அனைத்து நலமும் வளமும் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன்! வாழ்த்துக்கள் அய்யா!
ReplyDeleteநன்றி sir
ReplyDelete