Friday, August 29, 2014

விநாயகரின் வடிவங்கள்(4)

விநாயகரின் வடிவங்கள்(4)

மாக்கல் , காகிதம்,மெழுகு,சாக்பீஸ் , ஆகியவற்றில்
விநாயகரை செய்து, வரைந்து அழகு பார்த்தாகிவிட்டது
இனி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்கும் போது
மாத்திரை பாயிலில் செய்யலாம் என்று தோன்றியது
செய்து முடித்ததும்  ,வெள்ளிபோல் மின்னியது.

சரி இனிமேல் டின் பாயிலில்  செய்யலாம் என்று 1983ஆம்
ஆண்டு  தொடங்கினேன்.செய்து பல நூறு நபர்களுக்கு 
பரிசாக வழங்கினேன். வினாயகரில் தொடங்கி லக்ஷ்மி, ஆஞ்சநேயர், கருமாரி, ஒப்பிலியப்பன்,  ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம், முருகன் , வள்ளி தெய்வயானை ,பத்ராசலம் ராமர், குருவாயூரப்பன் என பட்டியல் நீண்டுகொண்டே போயிற்று.

அவற்றில் சில பார்வைக்கு






இன்னும் பல விநாயகரின் வடிவங்கள் வரும். 





3 comments:

  1. அருமை ஐயா
    தங்களின் திறமையை பாராட்டியே ஆக வேண்டும்
    வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete
  2. ,வெள்ளிபோல் மின்னி மனம் கவரும் தெய்வங்களின் பட்டியல் வியப்பளிக்கிறது.. தங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்.வாழ்த்துகள்.!

    ReplyDelete