Monday, May 1, 2017

இசையும் நானும் (177)TAMIL Film -பாடல்- சித்திரம் பேசுதடி

இசையும் நானும் (177)TAMIL Film -பாடல்- சித்திரம் பேசுதடி

இசையும் நானும் (177)TAMIL Film - 

தமிழ் திரைப்படம்- சபாஷ் மீனா (1958)



மவுத்தார்கன்  இசை-காணொளி (177)

பாடல்- சித்திரம் பேசுதடி 

பாடியவர்- தி எம் எஸ் 

இசை தி ஜி நிஜலிங்கப்பா. 





சித்திரம் பேசுதடி-உன் 
சித்திரம் பேசுதடி 
எந்தன் சிந்தை மயங்குதடி 

முத்து  சரங்களை போல் 
மோகன புன்னகை  மின்னுதடி (சித்திரம்) 

தாவும் கொடி  மேலே 
ஒளிர் தங்க குடம் போலே  
பாவை உன் பேரெழிலே 
எந்தன் ஆவலை தூண்டுதடி  (சித்திரம்) 

என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நான் அறிவேன் 
இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன்  மொழியே  (சித்திரம்) 

5 comments:

  1. அருமையான பாடல் ஐயா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜி .அதனால்தான் 59 ஆண்டுகள் கடந்த பின்னும் நீங்கள் மற்றும் என் நெஞ்சில் மட்டும் இந்த பாடல் நீங்கா . இடம் பிடித்திருக்கிறது.மீதமுள்ள 7 ,99,99998 தமிழ் மக்கள் மறந்துவிட்டார்கள் போலும். அது சரி என்னுடைய மவுத்தார்க்க்கன் இசை எப்படி உள்ளது?
      என்னுடைய அயராத முயற்சிக்கு ஒரு பாராட்டு கூட கிடையாதா அல்லது பாராட்ட மனமில்லையா?

      Delete
    2. தற்பொழுது எனது கணினி பிரச்சனை செல்லில் காண இயலவில்லை பிறகு கண்டிப்பாக காண்பேன்.

      Delete
    3. நண்பரே தாங்கள் சொன்னதற்காக நண்பரது வீட்டில் போய் கணினியில் கேட்டு இரசித்தேன் நண்பரின் குடும்பத்தாரும் கேட்டதோடு இனியும் தொடர்வார்கள்.

      Delete
    4. நன்றி நண்பரே .ஒரு கலைஞனுக்கு அவன் எடுக்கும் முயற்சிக்கு வரும் பாராட்டுக்கள் அவனை மென்மேலும் மெருகேற்றும் உரமாக அமையும். கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ஏராளமான தமிழ், ஹிந்தி,மற்றும் தமிழ்,தெலுகு,ஹிந்தி,கன்னட பக்தி பாடல்களை மற்றும் பழைய திரைப்பட பாடல்களை தேடி பிடித்து பயிற்சி செய்து 177 காணொளிகள் வெளியிட்டுள்ளேன். கேட்டு மகிழ வேண்டுகிறேன்.

      Delete