Sunday, May 7, 2017

இசையும் நானும் (180) தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965)--பாடல்-கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு

இசையும் நானும் (180) தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965)--பாடல்-கத்தியை தீட்டாதே உந்தன் புத்தியை தீட்டு

இசையும் நானும் (180) தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965)--பாடல்-கத்தியை தீட்டாதே  உந்தன் புத்தியை தீட்டு



இசையும் நானும் (180)


MY MOUTHORGAN VEDIO 



தமிழ் திரைப்படம் -விளக்கேற்றியவள் (1965)

பாடல்-கத்தியை தீட்டாதே  உந்தன் புத்தியை தீட்டு

பாடலாசிரியர்.-ஆலங்குடி சோமு

இசை-டீ.ஆர்.பாப்பா

பாடியவர்.-தி.எம் .ஸ்

கத்தியை தீட்டாதே  உந்தன் புத்தியை தீட்டு
கண்ணியம் தவறாதே  அதிலே திறமையைக் காட்டு (கத்தியை)

ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
அறிவுக்கு வேலை கொடு. (ஆத்திரம்)

உன்னை அழித்திட வந்த பகைவன் என்றாலும்
அன்புக்கு பாதை விடு (அன்புக்கு) (கத்தியை)

மன்னிக்க  தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்க
கோயிலப்பா (மன்னிக்க)
இதை மறந்தவன் வாழ்வு
தடம் தெரியாமல் மறைந்தே போகுமப்பா (மறைந்தே)(கத்தியை)

இங்கே இருப்பது சில காலம்
இதற்குள் ஏனோ  அகம்பாவம்
இதனால் உண்டோ ஒரு லாபம் (இங்கே)

இதை எண்ணிப் பாரு தெளிவாகும்
எண்ணிப் பாரு தெளிவாகும். (கத்தியை)

9 comments:

  1. இரசித்து கேட்டேன் நண்பரே ஸூப்பர்.

    ReplyDelete
  2. நன்றி ஜி
    இந்த பாடல் 46 ஆண்டுகளாக என் மனதில் ரீங்காரம் செய்து கொண்டு இருந்தது. .இப்போதுதான் அதை வெளியிட வாய்ப்பு கிடைத்தது.
    ஒரே நாளில் பயிற்சி செய்து பாடலை தயார் செய்தேன்.

    இந்த கருத்துள்ள அருமையான பாடல். வெளி உலகிற்கு தெரியாமலே போய்விட்டது.
    ஏனென்றால் இந்த பாட்டை பாடி நடித்தவர் திரு ஆதித்தன் என்ற பிரபலமில்லாத நடிகர்.
    மேலும் இந்த பாடல் இடம்பெற்றுள்ள படம் "விளக்கேற்றியவள்" தொடர்பான எந்த விவரங்களும் கிடைக்கவில்லை
    .பாடல் வரிகளே "கவுண்டன்" என்பவர்.யு டியூபில் வெளியிட்டுள்ளதை நான் எடுத்து கையாண்டேன்.
    இந்த பாடல் சிவாஜி அல்லது எம் ஜி ஆர் படங்களில் இடம்பெற்றிருந்தால் பெரிய வரவேற்பை பெற்றிருக்கும்.

    ReplyDelete
  3. Very nice. Translation also super.

    ReplyDelete
  4. supper... iyya...உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் ....இந்த பாடல் mgr படம் என்று நினைத்தேன்...

    ReplyDelete
    Replies
    1. I too.I always take some efforts to give correct to information when I play and upload a song.till a few years ago due to several constraints I simply upload my song nowadays in my you tube channel

      Delete