மணியோசை
காதில் கேட்டேன்
மணியோசை
காதில் கேட்டேன்
மனம் மகிழும்
மாலை வேளை
உலகத்தை
காக்கின்ற இறைவன்
உறையும்
இடம்தான் கோயில்
ஒளி வீசும்
தீப சுடரின் முன்னே
மணம் வீசும் மலர்கள் சூடி
காட்சி தரும் வடிவம்
மனதினில் பதித்துக்கொண்டேன்
மன அமைதியை தந்து
மகிழ்விக்கும் இறைவன் மொழிதான்
ஓங்காரமாய் ஒலிக்கும் நாதம்
அவன் சந்நிதியில் வந்து நின்றேன்
அவன் அடியார்களுடன் கூடி நின்று
உளமுருக அவன் நாமம் பாடி தொழுதேன்
அனைவரும் நலமாக வாழ வேண்டி
உலகனைத்தும் வாழ தவம்
செய்து வாழ்ந்த தவ முனிவர்கள்
பாதம் பணிவோம். அவம் பேசாது
அன்போடு சிவ வாழ்வு வாழ்வோம்.
காதில் கேட்டேன்
காதில் கேட்டேன்
மனம் மகிழும்
மாலை வேளை
உலகத்தை
காக்கின்ற இறைவன்
உறையும்
இடம்தான் கோயில்
ஒளி வீசும்
தீப சுடரின் முன்னே
மணம் வீசும் மலர்கள் சூடி
காட்சி தரும் வடிவம்
மனதினில் பதித்துக்கொண்டேன்
மன அமைதியை தந்து
மகிழ்விக்கும் இறைவன் மொழிதான்
ஓங்காரமாய் ஒலிக்கும் நாதம்
அவன் சந்நிதியில் வந்து நின்றேன்
அவன் அடியார்களுடன் கூடி நின்று
உளமுருக அவன் நாமம் பாடி தொழுதேன்
அனைவரும் நலமாக வாழ வேண்டி
உலகனைத்தும் வாழ தவம்
செய்து வாழ்ந்த தவ முனிவர்கள்
பாதம் பணிவோம். அவம் பேசாது
அன்போடு சிவ வாழ்வு வாழ்வோம்.
என் வணக்கங்களும் ஸார்.
ReplyDeleteஎன் வணக்கங்களும்
ReplyDelete