Sunday, November 24, 2013

எங்கும் பசுமை

எங்கும்  பசுமை 

எங்கும்  பசுமை
இயற்கையோடு இயைந்த வாழ்வு



அதன் நடுவே
குழலூதும் கண்ணன்

ஆநினம் அமைதியாய்
படுத்து கிடக்கிறது
கோகுல கண்ணனின் குழலின்
நாத இனிமையில்  லயித்து

நாரைகளும், மயில்களும்
நளினத்தோடு நடை பயில்கின்றன

மான்கள் மயங்கி நிற்கின்றன
சிலைபோல  இசை வரும்
திசையை நோக்கி

கண்களுக்கு
இனிமையான காட்சி.

நம் எண்ணமெல்லாம்
கண்ணன் நாமத்தால்
நிறையட்டும்.

அனைவரின் வாழ்விலும்
இன்பம் பெருகட்டும். 

6 comments:

  1. இனிமையை ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நம் எண்ணமெல்லாம்
    கண்ணன் நாமத்தால்
    நிறையட்டும்.

    நிறைவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி அம்மணி

      Delete
  3. எங்கும் பசுமை இயற்கையோடு இயைந்த வாழ்வு ...

    கண்களுக்கு இனிமையான காட்சி. ;)))))

    படத்தேர்வு படா ஜோர் ! ;)))))

    புள்ளிமான்கள், மயில், கொக்குகள், பசுமாடுகள் அந்த மாயக்கண்ணன்

    ’அடடா ... என்ன அழகு ... அருகே வந்து பழகு ...’ என்று சொல்வது போல உள்ளதே ! ;)))))

    பாராட்டுக்கள் அண்ணா.

    ReplyDelete