ஸ்ரீ ஹயக்ரீவ ஜெயந்தி-16-9-2013
பரிமுகனாய்
அவதரித்த
ஹரிகுணனே
அஞ்ஞானத்தை அகற்றி
ஞானத்தை அளிக்கும்
அழகு தெய்வமே
வழிபடுவோருக்கு
செல்வமும் ஞானமும்
ஒருசேர அளிக்கும் இலக்குமி
ஹயக்ரீவனே
அனுதினமும் உன்னை துதிப்போருக்கு
அழியா கல்வி செல்வம் அருள்வோனே
அந்நாளில் பிரம்மாவிடமிருந்து
வேதங்களை திருடி சென்ற அரக்கனை
அழித்து மீட்டு தந்தாய்
வாணிக்கு அருள் செய்த
வாசுதேவப் பெருமானே
அகத்திய முனிவனுக்கு லலிதையின்
பெருமையை உபதேசித்தவனே
உன் திருவடிகளைப் பற்றினோம்
அஞ்ஞானம் அகற்றி ஞானம்
அளித்து எம்மை காத்தருள்வாயே.
ஞானனந்த மாயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ரிதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே
ஞானமே வடிவானவரும்
படிகம் போன்று மாசற்ற
ஒளி பொருந்தியவரும் ,
அனைத்து வித்தைகளுக்கும்
ஆதாரமாக விளங்கும்
ஸ்ரீ ஹயக்ரீவ பெருமானே
உன்னை நான் உபாசிக்கின்றேன்.
பரிமுகனாய்
அவதரித்த
ஹரிகுணனே
அஞ்ஞானத்தை அகற்றி
ஞானத்தை அளிக்கும்
அழகு தெய்வமே
வழிபடுவோருக்கு
செல்வமும் ஞானமும்
ஒருசேர அளிக்கும் இலக்குமி
ஹயக்ரீவனே
அனுதினமும் உன்னை துதிப்போருக்கு
அழியா கல்வி செல்வம் அருள்வோனே
அந்நாளில் பிரம்மாவிடமிருந்து
வேதங்களை திருடி சென்ற அரக்கனை
அழித்து மீட்டு தந்தாய்
வாணிக்கு அருள் செய்த
வாசுதேவப் பெருமானே
அகத்திய முனிவனுக்கு லலிதையின்
பெருமையை உபதேசித்தவனே
உன் திருவடிகளைப் பற்றினோம்
அஞ்ஞானம் அகற்றி ஞானம்
அளித்து எம்மை காத்தருள்வாயே.
ஞானனந்த மாயம் தேவம்
நிர்மல ஸ்படிகாக்ரிதிம்
ஆதாரம் சர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே
ஞானமே வடிவானவரும்
படிகம் போன்று மாசற்ற
ஒளி பொருந்தியவரும் ,
அனைத்து வித்தைகளுக்கும்
ஆதாரமாக விளங்கும்
ஸ்ரீ ஹயக்ரீவ பெருமானே
உன்னை நான் உபாசிக்கின்றேன்.
உன்னை நான் உபாசிக்கின்றேன்....
ReplyDeleteஹயக்ரீவ பெருமான சரணம்
ReplyDeleteஞானமே வடிவானவரும்
ReplyDeleteபடிகம் போன்று மாசற்ற
ஒளி பொருந்தியவரும் ,
அனைத்து வித்தைகளுக்கும்
ஆதாரமாக விளங்கும்
ஸ்ரீ ஹயக்ரீவ பெருமானே
உன்னை நான்
அண்ணாவின் பதிவின் மூலம்
உபாசிக்கின்றேன்.
காத்தருள்வாயாக !
நல்லதொரு பகிர்வுக்கு நன்றிகள்.