எங்கோ இருக்கும் நீங்கள் என்னை பதிவுக்கு பதிவு அண்ணா அண்ணா என்றழைக்கிறீர்
இவனோடு பிறந்தவர்களோ இவனை அண்ணன் என்று அழைத்து காதில் கேட்டதும் கிடையாது. இவனைப் பற்றியும் ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்
நீங்கள் இவன் எழுத்துக்களை,படைப்புக்களை ரசித்து ரசித்து கருத்துக்களை பகிர்வது இவனுக்கு மென்மேலும் நல்ல விஷயங்களை தருவதற்கு உற்சாகத்தை தருகிறது என்றால் மிகையாது.
நன்றி பாராட்டுக்கள்
அன்புதான் என்னை வாழ வைக்கிறது, இந்த அன்பு நித்தியமாய் இருக்க இறைவனை வேண்டுகிறேன்.
அற்புதம்...
ReplyDeleteExcellent...beautiful
ReplyDeleteஆச்சர்யமாகவும் அற்புதமாகவும் அசல் நந்தி போலவும் உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், அண்ணா.
ReplyDeleteஎங்கோ இருக்கும் நீங்கள்
Deleteஎன்னை பதிவுக்கு பதிவு அண்ணா அண்ணா என்றழைக்கிறீர்
இவனோடு பிறந்தவர்களோ இவனை அண்ணன் என்று அழைத்து காதில் கேட்டதும் கிடையாது. இவனைப் பற்றியும் ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள்
நீங்கள் இவன் எழுத்துக்களை,படைப்புக்களை ரசித்து ரசித்து கருத்துக்களை பகிர்வது இவனுக்கு மென்மேலும் நல்ல விஷயங்களை தருவதற்கு உற்சாகத்தை தருகிறது என்றால் மிகையாது.
நன்றி பாராட்டுக்கள்
அன்புதான் என்னை வாழ வைக்கிறது,
இந்த அன்பு நித்தியமாய் இருக்க
இறைவனை வேண்டுகிறேன்.