நிறைவு விழாவுக்காக நிறைவான தொந்தி பொம்மைகளா ?>>>>>
நன்றாக ஒன்பது நாட்களும் விதவிதமான சுண்டல் வகைகள், இனிப்பு வகைகள், அவர்களுக்கு வழங்கப்பட்டது அதனால் நன்றாக உண்டு தொந்தி பெருத்து மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். இந்த நவராத்திரியில் சாப்பிட்டது அடுத்த நவராத்திரி வரை தாங்கும்.
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html’உனக்கே உனக்காக’ ! என்ற ஓர் சிறிய கவிதையைப் படியுங்கோ, அண்ணா.
HAPPY MAN பொம்மைகள் மிகவும் நல்லா இருக்கு. பார்த்ததும் சிரிப்பினை வரவழைப்பதாகவே உள்ளன. ;))))) பகிர்வுக்கு நன்றிகள்.
சிரித்து வாழ வேண்டும்பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
இந்த பொம்மைகளின் வயிறு போல் ஏழைகள் வயிறு நிரம்ப நவராத்திரிநாயகியே அருள்புரிவாய்.
அருள் புரிந்துகொண்டுதான் இருக்கின்றாள் இப்போதெல்லாம் அம்மா தாயே என்று யாரும் வீடு தேடி வந்து பிச்சை கேட்பதேயில்லை .
நிறைவு விழாவுக்காக நிறைவான தொந்தி பொம்மைகளா ?
ReplyDelete>>>>>
நன்றாக ஒன்பது நாட்களும் விதவிதமான சுண்டல் வகைகள், இனிப்பு வகைகள், அவர்களுக்கு வழங்கப்பட்டது அதனால் நன்றாக உண்டு தொந்தி பெருத்து மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்கள். இந்த நவராத்திரியில் சாப்பிட்டது அடுத்த நவராத்திரி வரை தாங்கும்.
Deletehttp://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html
ReplyDelete’உனக்கே உனக்காக’ !
என்ற ஓர் சிறிய கவிதையைப் படியுங்கோ, அண்ணா.
HAPPY MAN பொம்மைகள் மிகவும் நல்லா இருக்கு. பார்த்ததும் சிரிப்பினை வரவழைப்பதாகவே உள்ளன. ;))))) பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteசிரித்து வாழ வேண்டும்
Deleteபிறர் சிரிக்க வாழ்ந்திடாதே
இந்த பொம்மைகளின் வயிறு போல் ஏழைகள் வயிறு நிரம்ப நவராத்திரி
ReplyDeleteநாயகியே அருள்புரிவாய்.
அருள் புரிந்துகொண்டுதான் இருக்கின்றாள்
Deleteஇப்போதெல்லாம் அம்மா தாயே என்று
யாரும் வீடு தேடி வந்து
பிச்சை கேட்பதேயில்லை .