Monday, October 28, 2013

இராம நாமம் சொல்லுங்கோ!

இராம நாமம் சொல்லுங்கோ!

இராம நாமம் சொல்லுங்கோ!





இதைதான் இவன் சந்திக்கின்ற
அனைவரிடமும்
விடுக்கின்ற வேண்டுகோள்





13 comments:

  1. கண்டிப்பாக,நிச்சயமாக சொல்கிறேன் ...சொல்லி,சொல்லி
    பழக்கத்திற்கு கொண்டுவந்து விடுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சொல்லுங்கோ!இராம நாமம்

      Delete
  2. இராம நாமம் சொல்லுங்கோ!

    ஆஹா, சொல்றோம். சொல்றோம்.

    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம
    ராம ராம ராம ராம ராம ராம ராம ராம

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. இராம நாமம் சொல்லுங்கோ!

      Delete
  3. ஒட்டகத்தைக்கட்டிக்கோ ..... கெட்டியாக ஒட்டிக்கோ....ன்னு

    ஒட்டகத்தின் வாயைக்கட்டி,

    கெட்டியாக ஒட்டியும் விட்டால்

    அது எப்படி அண்ணா ராம நாமம் சொல்லும்? ;)

    ReplyDelete
    Replies
    1. ஒட்டகத்தை யாரும்
      கட்டி வைக்கவில்லை

      மூக்கணாங் கயிறுதான்
      போட்டிருக்கிறது.
      அதன் போக்கை கட்டுப்படுத்த

      அதுபோல் மனதின் போக்கை
      கட்டுப்படுத்த ராம நாமம் சொல்ல
      சொல்கிறோம். அய்யா

      Delete
    2. ஒட்டகம் படம் ஏன் போட்டேன் என்று யாரும் கேட்கவில்லை.?

      Delete
    3. ஒ ட் ட G U M போட்ட வாயோ அதற்கு. அதனால் ஒருவேளை போட்டிருப்பீர்களோ? ;)

      Delete
  4. கரடி கத்துமா அண்ணா ? ;)))))

    நான் இதுவரை பார்த்த கரடிகள் ஏதும் கத்தியதே இல்லையாக்கும்.

    ஏதாவது கரடி விடுகிறீர்கள். ! ;)))))

    ReplyDelete
    Replies
    1. கரடிகள் முற்காலத்தில் மனிதர்களைப்போல் கத்திக்கொண்டுதான் இருந்தன. அதனால்தான் நீ என்னாதான் கரடியாய் கத்தினாலும் என்ற பழமொழி வந்துள்ளது.

      அவைகள் மனிதர்களை விட்டு விட்டுகாட்டிற்கு சென்றுவிட்டதும் பேசும் சக்தியை இழந்துவிட்டன.

      Delete
    2. //அவைகள் மனிதர்களை விட்டு விட்டு காட்டிற்கு சென்றுவிட்டதும் பேசும் சக்தியை இழந்துவிட்டன.//

      அச்சச்சோ ! அப்படியா !! பாவம் அவைகள்.

      Delete
  5. ஆஹா, சொல்றோம். சொல்றோம்.

    ReplyDelete
    Replies
    1. சொல்லுங்கோ!இராம நாமம்

      Delete