Thursday, March 20, 2014

பிரபோ கணபதே!


பிரபோ கணபதே!



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன். 

பிரபோ கணபதே!
பரிபூரண வாழ்வருள்வாயே
சார்ந்து வணங்கி துதி பாடி யாடி
உந்தன் சன்னிதி சரணடைந்தோமே
சாந்த சித்த சௌபாக்கியம்
யாவையும் தந்தருள் சத்குரு நீயே

ஆதிமூல நாத கஜானன
அற்புத தவ ஸ்வரூபா
தேவ தேவ ஜய விஜய விநாயக
சின்மய பரசிவ தீபா

தேடித் தேடி  எங்கோ ஓடுகின்றார்-
உன்னை தேடிக்கண்டு கொள்ளலாமே
-உள்ளே  தேடிக்கண்டு கொள்ளலாமே
கோடி கோடி மதயானைகள் பணி செயக்
குன்றென விளங்கும் பெம்மானே!

ஞான வைராக்ய விசார ஸார
ஸ்வர ராக லய நடன பாதா
நாம பஜன குண கீர்த்தன
நவவித நாயக ஜய ஜெகன்னாதா !
பார்வதி பால அபார வார வர
பரம பகவ பவதரணா
பக்த ஜன சுணுக பிரணவ
விநாயக பாவன பரிமள சரணா

(அகத்திய பெருமான் அருளியது)

துதியைக் கேட்டு இன்புற இணைப்பு
http://www.mp3olimp.net/prabho-ganapathe-traditional-bhajan/

3 comments:

  1. அருமை. புகைப்படத்தில் ஓவியம் சேர்த்தது அழகு.

    ReplyDelete
  2. படம் அற்புதம் ஐயா... பாராட்டுக்கள்...

    இன்புற இணைப்பிற்கும் நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete