ramarasam
Friday, March 29, 2013
அகந்தையை அழிப்பாய் அகிலாண்டேஸ்வரியே
அகந்தையை அழிப்பாய்
அகிலாண்டேஸ்வரியே
அசுரர்களை அழித்து
அகிலத்தை காத்தருளும்
அன்னை அகிலாண்டேஸ்வரியே
என் உள்ளத்தில்
மறைந்துகொண்டு
உன்னை நினக்கவிடாமல்
செய்யும் அகந்தையை
மட்டும் நீ அழிக்க
மறுப்பதேனோ?
4 comments:
திண்டுக்கல் தனபாலன்
March 30, 2013 at 12:55 AM
உங்கள் கைவண்ணத்தில் அழகு ஐயா... வாழ்த்துக்கள்...
Reply
Delete
Replies
kankaatchi.blogspot.com
March 30, 2013 at 1:51 AM
நன்றி DDsir
Delete
Replies
Reply
Reply
பூ விழி
March 30, 2013 at 7:50 AM
மிக அழகு பாராட்டுகள்
Reply
Delete
Replies
kankaatchi.blogspot.com
March 30, 2013 at 10:12 AM
பாராட்டிற்கு நன்றி
Delete
Replies
Reply
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
உங்கள் கைவண்ணத்தில் அழகு ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி DDsir
Deleteமிக அழகு பாராட்டுகள்
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி
Delete