Saturday, March 30, 2013

சின்ன சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ


சின்ன சின்ன கண்ணனுக்கு
என்னதான் புன்னகையோ 




















கண்ணிரண்டும் தாமரையோ
கன்னம் ரெண்டும் மின்னும் கண்ணா 

முன்னால் நிற்கின்றாய் 
கண்ணால் அழைக்கின்றாய் 

காண்போரை கவரும் 
குழந்தை வடிவம் கொண்டாய் 

கள்ளன் என்று பேர்கொண்டாய்
உள்ளத்தில் கள்ளம் போக்கிடுவாய்  

உள்ளத்தை கொள்ளை கொண்டாய்
உலக வாழ்வு வெறும் மாயை
என்று உணர வைத்தாய்  

மாயவனாகிய நீ என் இதயத்தில் 
வந்தமர்ந்த பின் அந்த மாயை
என்னை என்ன செய்யும்?


5 comments:

  1. அழகு... அருமை...

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நீங்களெல்லாம்
      மகிழவே ஓவியம் தீட்டுகிறேன்.
      நன்றி DD

      Delete
  2. மாயவனாகிய நீ என் இதயத்தில்
    வந்தமர்ந்த பின் அந்த மாயை
    என்னை என்ன செய்யும்?

    மாயவனையே மயக்கும் வரிகளால்
    மகிழச்செய்யும் அருமையான கவிதைக்குப் பாராட்டுகள்..

    ReplyDelete
  3. ஓவியக் கண்ணன் மனத்தை நிறைக்கிறான் ..

    கைவண்ணத்திற்கு வாழ்த்துக்ள்..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி.
      பாராட்டிற்கு நன்றி.

      அவன் அங்கு வந்துவிட்டால்
      அங்கு குடியிருந்து கொண்டு
      நம்மை பாடாய் படுத்தும்
      ஆறு நபர்கள்
      அங்கிருந்து ஓடி விடுவார்கள்.

      Delete