Wednesday, March 6, 2013

கிருஷ்ணா முகுந்தா முராரே


கிருஷ்ணா  
முகுந்தா முராரே 

ஜெய கிருஷ்ணா
முகுந்தா முராரே

காளிய மர்த்தன
கம்ச நிஷூதன
கனகாம்பரதாரீ
என்ற தியாகராஜ
பாகவதரின் பாடலை
அந்நாளைய ரசிர்கள்
மறந்திருக்க மாட்டார்கள்.

அருமையான பாடல்.

அந்த காளிங்க மர்தனத்தை
 நினைவு படுத்தும் வகையில்
இந்த படத்தை 2003 ஆம் ஆண்டு
வரைந்தேன்(ball point sketch)





6 comments:

  1. மிகவும் அருமை - பாடலைப் போலேவே...

    ReplyDelete
    Replies
    1. அவன் ஆட்டுவிக்கின்றான்
      நான் ஆடுகின்றேன்
      அவ்வளவுதான்

      Delete
  2. நன்றாக இருக்கிறது

    ReplyDelete
  3. Ittani naatkalukkupin M.K.Thyagaraja Bhagavathar padina stutiyai azhudinadarku migavum nanri. divakaran from B.S.Agraharam,near Dharmapuri, Tamil Nadu, now living in Bangalore. Pranamami

    ReplyDelete
    Replies
    1. மந்தபுத்தி என்று அற்புதமான
      பெயரை வைத்திருக்கிறீர்கள்

      அதன் மகத்துவத்தை தெரியாதவர்கள் தான்
      அந்த சொல்லை மட்டமாக நினைப்பார்கள்.

      மற்றவர்களை மந்த புத்திகாரனே
      என்று ஏளனமாக பேசுவார்கள்.

      இறைவனை மந்தஸ்மிதம் ,
      மந்த ஹாசம் என்று போற்றுகிறார்கள்

      அனைவரையும் ஆட்டி படைத்து
      துன்பங்களை அளித்து மனதை
      பகவானை நோக்கி திருப்பும்
      சனீச்வர பகவானை மந்த ப்ரசோதயாத்
      என்று போற்றி துதிக்கிறார்கள்.

      தியாகராஜரின் வெண்கல குரல்
      காலத்தால் அழியாது.

      அவரின் ஒவ்வொரு பாடலும் முத்துக்கள்.
      கிருஷ்ணா என்று அவர்
      அந்த பாடலை தொடங்கும்போதே
      நம் மனம் கிருஷ்ணனின் நினைவில்
      லயித்துவிடும்
      அதனால்தான்எத்தனையோ
      பாடல் இருந்தும் நான் வரைந்த
      இந்த காளியன் நர்த்தனம் படத்திற்கு
      தேனான இந்த பாடலை தேர்ந்தெடுத்தேன்.
      Thank You

      TR Pattabiraman

      Delete