அழகின் வடிவே
அம்பிகையே
அழகின் வடிவே
அம்பிகையே
வற்றாத கருணையின் ஊற்றே
ஆனந்த வல்லியே
பாரினில் அரக்கர்களை
வதம் செய்து
அமைதியை நிலைநாட்டும்
உன் அருளைப்போல்
என் உள்ளத்தில் புகுந்துகொண்டு
என்னை துன்புறுத்தும்
காம க்ரோதாதி அசுரர்களை
அழித்து என் உள்ளத்திற்கு
இதம் தருவாய்.
இரவும் பகலும்
மாறி மாறி வரும் இயற்கைபோல்
வாழ்வில் இன்பமும் துன்பமும்
மாறி வரும்
ஆனால் உன்னை என்
உள்ளத்தில் வைத்து
பூஜிக்கும் எனக்கு
என்றும் மாறாத
இன்பம்தான் அன்னையே!
அம்பிகையே
அழகின் வடிவே
அம்பிகையே
வற்றாத கருணையின் ஊற்றே
ஆனந்த வல்லியே
பாரினில் அரக்கர்களை
வதம் செய்து
அமைதியை நிலைநாட்டும்
உன் அருளைப்போல்
என் உள்ளத்தில் புகுந்துகொண்டு
என்னை துன்புறுத்தும்
காம க்ரோதாதி அசுரர்களை
அழித்து என் உள்ளத்திற்கு
இதம் தருவாய்.
இரவும் பகலும்
மாறி மாறி வரும் இயற்கைபோல்
வாழ்வில் இன்பமும் துன்பமும்
மாறி வரும்
ஆனால் உன்னை என்
உள்ளத்தில் வைத்து
பூஜிக்கும் எனக்கு
என்றும் மாறாத
இன்பம்தான் அன்னையே!
வரைந்துள்ள படமும், பாடலும் ஆனந்தம் அளிப்பதாக உள்ளன.
ReplyDeleteஆனந்தவல்லி மிகவும் அழகான பெயர்.
ஆனந்தம் .... ஆனந்தம் .... ஆனந்தமே !!
[http://gopu1949.blogspot.in/2013/07/23.html க்கு வாங்கோண்ணா]
நன்றிVGK
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteஓவியம் எவ்வளவு நுணுக்கம்...! வாழ்த்துக்கள்...
நன்றி DD
Delete