Monday, February 17, 2014

தர்ப்பூசநி பழத்தில் என்ன கடவுள் இருக்கிறார்?

தர்ப்பூசநி  பழத்தில் என்ன கடவுள் இருக்கிறார்? 



கடவுள் எல்லாவற்றிலும் இருக்கிறார்
என்பதை பல்லாயிரம் ஆண்டுகளாக
சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

நம்பிக்கையுடையவ்ர்களுக்கு  அவன்
அவ்வப்போது  காட்சி கொடுத்துக்
கொண்டுதான் இருக்கிறான்.

அவனை தன்னுள் கண்டுகொண்டவர்களுக்கு அவர்கள் காணும் பொருளனைத்தும்  அவன் வடிவமாகவே தென்படுகின்றன.

அதனால் அவர்கள் அனைவரிடமும் ஆதவனின் ஒளி அனைத்து பொருளின் மீது சமமாக விழுவதுபோல, அன்பை பொழிந்து  இன்புறுகிறார்கள்.

விருப்பு வெறுப்பு என்று அவர்களிடம் இல்லை.

அதைதான் எல்லா பிரம்ம மயம் என்கிறார்கள். அவர்கள்.
நமக்கெல்லாம் ஒன்று பலவாகத்தான்  தெரிகிறது.
அவர்களுக்கோ பலவும் ஒன்றாக தெரிகிறது.

நாமும் அந்த நிலையை அடைய முயற்சி
வெற்றி கண்டு இந்த உலக வாழ்வில்
இன்பமாக மாற்றிக்கொள்ள முயற்சி செய்வோம்.

தர்ப்பூசநி பழத்தில் எந்த கடவுள் இருக்கிறார்
என்பதை பார்ப்போம்.

அதற்க்கான இணைப்பு இதோ கீழே.

https://www.facebook.com/photo.php?fbid=255230661305096&set=a.104373703057460.9868.100004544919818&type=1

5 comments:

  1. இணைப்பில் பார்க்கிறேன் ஐயா... நன்றி...

    ReplyDelete
  2. எவ்வளவு நுணுக்கமாக செய்து உள்ளார்கள்...!

    ReplyDelete
    Replies
    1. கடவுளின் வடிவை நமக்கு காட்டிய
      அந்த கலைஞனை
      மனமாரப் பாராட்டுவோம்.

      Delete
  3. அவனை தன்னுள் கண்டுகொண்டவர்களுக்கு அவர்கள் காணும் பொருளனைத்தும் அவன் வடிவமாகவே தென்படுகின்றன.

    காட்சி ஸ்வரூபமாய் அளித்த பகிர்வுகளுக்கு நன்றிகள்..!

    ReplyDelete