சிவன் உறையும் சில
புராதன ஆலயங்களின் நிலை பாரீர்!
சிவனொடொக்கும் வேறோர்
தெய்வமில்லை என்றார் திருமூலர்.
சிவ வழிபாடுகள் நின்று போனமையினால்தான்
இன்று கிராமங்கள் அழிந்துவிட்டன.
இதை உணர்ந்துகொண்டு அந்தந்த பகுதி மக்கள்
அவர்கள் ஊரில் கோயில் கொண்டுள்ள
சிவனாலயங்கலை புனருத்தாரணம் செய்து
வழிபாடுகளை தொடங்க வேண்டும்.
167. SHIVAA–PUTHAGARAM NEAR KANCHIPURAM
161.SHIVAA 3 (SOMESWARAR) - KANCHIPURAM
159.SHIVAA 1 (SOMESWARAR) - KANCHIPURAM
160.SHIVAA 2 (SOMESWARAR) - KANCHIPURAM
161.SHIVAA 3 (SOMESWARAR) - KANCHIPURAM
153.RENUKAESWARAR-PALLOOR KANCHIPURAM
The Reukaeswarar linga was worshipped by Renuka, the wife of Maharishi Jamadhagni.The linga in this temple is found upside down and broken.People do not go near the temple for the fear of poisonous insects.
123.SHIVAA - PUDHOOR VILLAGE NEAR KANCHIPURAM
The moolavar Linga of the third temple isfound on the road.
101.SHIVAA – THENAMBAAKKAM , KANCHIPURAM
93.INDHRAESWARAR - KANCHIPURAM
95.SHIVAA – SIRUNEYPERUGAL , KAANCHIPURAM
96.ARDHANAAREESWARAR – MAEL SIRUNEY , KANCHIPURAM
The Indhraeswarar temple is found ner the Kailaasanaadhar temple. This temple is also called Nithyavanidheaswarar. When Indhra and his son Jayanthan came to Kaancheepuram they worshipped a shivaa linga each. The linga worshipped by Jayanthan is just 2 streets away from Indhraeswarar.
94.VISWANAADHAR – KOORAM , KANCHIPURAM
95.SHIVAA – SIRUNEYPERUGAL , KAANCHIPURAM
96.ARDHANAAREESWARAR – MAEL SIRUNEY , KANCHIPURAM
அந்தந்த ஊர் மக்கள் பார்த்து ஏதாவது புனருத்தாரணம் செய்தால்தான் உண்டு.
ReplyDeleteபாவம் சிவபெருமானின்
Deleteநிலை இப்படி ஆகிவிட்டதே !
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு
அங்கே ஒரு ஆலயம் இருந்திருக்கும்.
ஆயிரக்கணக்கான மக்கள்
அந்த சிவ லிங்கத்தை வழிபட்டிருக்கக்கூடும் .
இப்போது அந்த ஆலயமும் இல்லை.
அதை வழிப்பட்டவர்களும் இல்லை.
இடிபாடுகள்தான் எஞ்சி நிற்கிறது.
இந்த உலகில் எதுவும் நிலையில்லை.
இந்த உடலில் உயிர் இருக்கும்போதே
உயிருக்குள் உயிராய் விளங்கும்
இறைவனை உணர்ந்துகொள்ளவேண்டும்.
வருந்த வைக்கும் நிலை ஐயா...
ReplyDeleteகுறை காண்பதை விட்டுவிட்டால் கோபம் வராது.
ReplyDeleteவிருப்பு வெறுப்பை விட்டுவிட்டால் கோபம் வராது.
அகந்தையை விட்டுவிட்டால் கோபம் கிட்டவே நெருங்காது.