Wednesday, April 2, 2014

முருகா முருகா

முருகா முருகா



ஓவியம்-தி.ரா.பட்டாபிராமன் 

ஆவி பிரியும் முன்
கூவி அழையுங்கள்
முருகா முருகா  என்று

பாவங்கள் பல செய்த
பாவியாயினும் பழனி
முருகனின் பாதங்களைப் பற்றிடில்
பாரினில் திருந்தி வாழ வழி காட்டிடுவான்

ஒன்றுக்கும் உதவா
பதரைப்   போல்  வாழாதீர்.
அனைவரும் போற்றிப் பணியும்
முருகனின் பக்தராய்
வாழ்ந்திடுவீர்.

5 comments:

  1. முருகா உந்தன் சிரிப்பு... முத்தமிழின் தனிச் சிறப்பு...

    ReplyDelete
  2. முருகா சரணம்.. முதல்வா சரணம்..

    ReplyDelete
  3. Replies
    1. இவன் உள்ளமெல்லாம் நிறைந்துவிட்டவன்
      கண் முன் தோன்றி மறைந்துவிட்டவன்
      என்றும் உடனிருப்பவன்
      எதையும் எதிர்பார்க்காது
      அருள் செய்பவன்
      எந்தை முருகன்.

      Delete
  4. Dear Sri Pattabi,

    Wonderful message on Muruga and wonderful image of Muruga. Thank you. When the time for departure comes, all our health would be lost. The tongue would slip. The voice would not come. Even the mind would be worried. At that time, we would never be able to recite the name of Rama or Muruga. So, let us start practicing now itself. Let the tongue get used to the name of Muruga. Let the voice get familiarized with the Sadakshara Mantra. Let us chant the divine name of Muruga.

    That is why our saints have said: "Appodhaikku Ippozhude Solkiren"

    May Muruga's grace be with you all.

    Krishnan.

    ReplyDelete