அம்பிகையே! அம்பிகையே !
அன்பின் உருவமே
அம்பிகையே !
ஆற்றலின் பிறப்பிடமே
அம்பிகையே !
உந்தன் மலர்ப்பாதம் பணிகின்றேன்.
அலைகடலெனப் பெருகி வரும்
ஆசைகள் என்னை ஆட்டி வைத்தன
அனு தினமும் என்னை
அவைகளெல்லாம்
காணாமல் போயின
என் மனம் உன் திருவடியில்
லயித்த பின்னே
மாயையிலே மூழ்கிய என்னை
மனம் கனிந்து மீட்ட அம்பிகையே !
மாளாப் பிறப்பறுப்பவளே
மகேஸ்வரியே !
திருவெண்காட்டில்
உறையும் பிரமராம்பிகையே
என்றும் என் உள்ளத்தை
விட்டு அகலாமல் நிலையாய்
நின்றருள் செய்வாயே.
அன்பின் உருவமே
அம்பிகையே !
ஆற்றலின் பிறப்பிடமே
அம்பிகையே !
உந்தன் மலர்ப்பாதம் பணிகின்றேன்.
அலைகடலெனப் பெருகி வரும்
ஆசைகள் என்னை ஆட்டி வைத்தன
அனு தினமும் என்னை
அவைகளெல்லாம்
காணாமல் போயின
என் மனம் உன் திருவடியில்
லயித்த பின்னே
மாயையிலே மூழ்கிய என்னை
மனம் கனிந்து மீட்ட அம்பிகையே !
மாளாப் பிறப்பறுப்பவளே
மகேஸ்வரியே !
திருவெண்காட்டில்
உறையும் பிரமராம்பிகையே
என்றும் என் உள்ளத்தை
விட்டு அகலாமல் நிலையாய்
நின்றருள் செய்வாயே.
அம்பிகையே.... ஈஸ்வரியே...
ReplyDeleteஅறியாமையை அழிக்கும் மகிஷியும் அவள்தான்
Deleteஅன்பின் உருவம்
ReplyDeleteஅம்பிகையே..
ஆற்றலின் பிறப்பிடம்
அம்பிகையே..
சரணம்.. சரணம்!..
அபயம் அளிக்கும் அபயாம்பிகையும் அவள்தான்
Deleteபடமும் அற்புதம் ஐயா...
ReplyDelete