அரியும் சிவமும் ஒண்ணு
கிருஷ்ணா நீ ஆநிரைகளை மேய்த்தவன்
அதனால் கோபாலன் என்று அன்போடு
பூஜிக்கப்படுகிறாய்
பரமசிவனோ பசுக்களின் (ஆன்மாக்களின்)
தலைவன் அதனால் பசுபதி
என்று போற்றபடுகிறான்
மலைகளின் சிகரமாய் விளங்கும்
வேங்கடத்தில் நித்திய வாசம்
செய்துகொண்டு யுகம் யுகமாக
நம்மையெல்லாம் காக்கும் வே ங்கடாசலபதியொ
(அனைவரையும் காப்பவன்) கோவிந்தன்
என்று துதிக்க்ப்படுகிறான்.
அரியும் சிவமும் ஒன்று
அறியாதவன் வாயில் மண்ணு
என்பார் நடுநிலையாளர்.
அறியப்படவேண்டிய சிவம் (தெய்வம்)
ஒன்றென்பார் ஒரு சிலர்
இரண்டும் ஒன்றென்று நீ காட்சி தந்தாய்
பண்டரிபுரத்தில் நரஹரி பக்தனுக்கு
ஒளியும் ஒலியும் ஒன்றில் ஒன்று
ஒலி ஒளியாகும் ஒளி ஒலியாகும்
சங்கரனும் நாரணனும் ஒருவரே என்றறிவோம்
சண்டை சச்சரவு தவிர்த்து சத்தியமாய்
விளங்கும் இறைவனை உணர்ந்து
மன சாந்தி பெறுவோம்
கிருஷ்ணா நீ ஆநிரைகளை மேய்த்தவன்
அதனால் கோபாலன் என்று அன்போடு
பூஜிக்கப்படுகிறாய்
ஓவியம் -தி.ரா.பட்டாபிராமன்
பரமசிவனோ பசுக்களின் (ஆன்மாக்களின்)
தலைவன் அதனால் பசுபதி
என்று போற்றபடுகிறான்
மலைகளின் சிகரமாய் விளங்கும்
வேங்கடத்தில் நித்திய வாசம்
செய்துகொண்டு யுகம் யுகமாக
நம்மையெல்லாம் காக்கும் வே ங்கடாசலபதியொ
(அனைவரையும் காப்பவன்) கோவிந்தன்
என்று துதிக்க்ப்படுகிறான்.
அரியும் சிவமும் ஒன்று
அறியாதவன் வாயில் மண்ணு
என்பார் நடுநிலையாளர்.
அறியப்படவேண்டிய சிவம் (தெய்வம்)
ஒன்றென்பார் ஒரு சிலர்
இரண்டும் ஒன்றென்று நீ காட்சி தந்தாய்
பண்டரிபுரத்தில் நரஹரி பக்தனுக்கு
ஒளியும் ஒலியும் ஒன்றில் ஒன்று
ஒலி ஒளியாகும் ஒளி ஒலியாகும்
சங்கரனும் நாரணனும் ஒருவரே என்றறிவோம்
சண்டை சச்சரவு தவிர்த்து சத்தியமாய்
விளங்கும் இறைவனை உணர்ந்து
மன சாந்தி பெறுவோம்
நல்ல சிந்தனை. குழலூதும் கண்ணன் அருமை.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம்
Deleteபடங்கள் அற்புதம் ஐயா...
ReplyDeleteநன்றிDD
Deleteஇறைவனை உணர்ந்து
ReplyDeleteமன சாந்தி பெறுவோம்!..
ஹரி ஓம் நமசிவாய!..