Saturday, April 5, 2014

ஜீவாத்மாவும் பரமாத்மாவும்


ஜீவாத்மாவும் பரமாத்மாவும் 


பரமாத்மாவிலிருந்துதான்
 எண்ணிலடங்கா ஜீவாத்மாக்கள் தோன்றியுள்ளன.

 ஜீவாத்மாக்கள் தான் யார் என்பதை
 உணரும் வரை அவைகள் விலங்குகள் மனிதர்கள்,
தேவர்கள் என பலவிதமான பிறவிகளை
எடுத்துக்கொண்டே இருக்கின்றன. 

மனித பிறவி எடுத்து
நல்ல குருவை அடைந்து ஞானம்  பெற்றால்தான்
இந்த  பிறவி சங்கிலி விடுபடும். 

அதற்கு இறைவனிடம் பக்தி செய்ய வேண்டும்.

இந்த உலகப் பொருட்களின் மேல் இருக்கும் மோகத்தை விடுத்து   அனைத்தையும் துறந்து இறைவனை மட்டுமே எண்ணியபடி பக்தி செய்தால்தான் விடுதலை கிடைக்கும். 



ஜீவாத்மா பரமாத்மாவுடன் 
கலப்பதுதான் முக்தி 
என்று சொல்லப்படுகிறது

ராதையை ஜீவாத்மாகவும் 
கண்ணனை பரமாத்மாகவும் கருதி வழிபடுவது 
பக்தியின் உயர்ந்த நிலை 

அந்த நிலையை கண் முன்னே கொண்டு வரும் 
ஒரு புராதன ஓவியம்

1 comment:

  1. விடுதலை எப்போது என்பது தான் பிரச்சனையே...!

    ReplyDelete