வணங்குகிறோம்.
நம் தலை அதற்குத்தான் இருக்கிறது. அற்பப் பலன்களுக்காக கண்டவர்களின் காலில் விழுவதை விடுத்து நம்மை பந்தங்களிலிருந்து விடுவித்து முக்தியை அளிக்கும் அத்திகிரி அருளாளனின் பாதங்களை சரண் புகுவோம். தனக்கு உவமையில்லாத் தலைவனைதேவாதி தேவனை வணங்கி மகிழ்வோம்
அனைவரும் இன்பமாய் அன்புடன் வாழ வரமருள்வாய் பெருமாளே!
நாம் இன்பமாய் வாழ பிறருக்கு மனத்தால், செயலால் ,சொல்லால் துன்பத்தை தராமல் இருக்கவேண்டும். பிறர் நமக்கு துன்பம் தந்தாலும் அதை பொருட்படுத்தாது ,விரோதம் பாராட்டாமல் இருக்க பழக வேண்டும்.
திருவடிகளே துணை...
வணங்குகிறோம்.
ReplyDeleteநம் தலை அதற்குத்தான் இருக்கிறது.
Deleteஅற்பப் பலன்களுக்காக கண்டவர்களின் காலில் விழுவதை விடுத்து நம்மை பந்தங்களிலிருந்து விடுவித்து முக்தியை அளிக்கும் அத்திகிரி அருளாளனின் பாதங்களை சரண் புகுவோம்.
தனக்கு உவமையில்லாத் தலைவனை
தேவாதி தேவனை வணங்கி மகிழ்வோம்
அனைவரும் இன்பமாய் அன்புடன் வாழ வரமருள்வாய் பெருமாளே!
ReplyDeleteநாம் இன்பமாய் வாழ
ReplyDeleteபிறருக்கு மனத்தால், செயலால் ,சொல்லால்
துன்பத்தை தராமல் இருக்கவேண்டும்.
பிறர் நமக்கு துன்பம் தந்தாலும்
அதை பொருட்படுத்தாது ,
விரோதம் பாராட்டாமல் இருக்க
பழக வேண்டும்.
திருவடிகளே துணை...
ReplyDelete